TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க

0
TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க
TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க
TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க

பிரபல தனியார் நிறுவனமான டாடா ஆலோசனை சேவைகள் (TCS) நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் IOT Smart City Solution Architect பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். மேலும் விவரங்களை பெற இப்பக்கத்தின் இறுதி வரை காணவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனத்தின் பெயர்

டாடா ஆலோசனை சேவைகள் (TCS)

பணியின் பெயர்

IOT Smart City Solution Architect
பணியிடங்கள்

பல்வேறு

கடைசி தேதி

25-11-2021

விண்ணப்பிக்கும் முறை

Online

காலிப்பணியிடங்கள் :

IOT Smart City Solution Architect பணிகளை நிரப்ப பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :
  • விண்ணப்பிப்பவர்கள் Bachelor of Engineering தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.
  • சம்பந்தப்பட்ட துறையில் 8 முதல் 15 வருடங்கள் வரை பணிஅனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் விவரங்களை பெற அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.tcs.com நுழைந்து அதில் கொடுக்கப்பட்ட விவரங்களை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 25-11-2021.

Official Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!