இந்த வார TRP ரேட்டிங்: ரோஜாவை பின்னுக்கு தள்ளிய பாண்டியன் ஸ்டோர்ஸ் – டாப் 10 சீரியல்கள்!

0
இந்த வார TRP ரேட்டிங்: ரோஜாவை பின்னுக்கு தள்ளிய பாண்டியன் ஸ்டோர்ஸ் - டாப் 10 சீரியல்கள்!
இந்த வார TRP ரேட்டிங்: ரோஜாவை பின்னுக்கு தள்ளிய பாண்டியன் ஸ்டோர்ஸ் - டாப் 10 சீரியல்கள்!
இந்த வார TRP ரேட்டிங்: ரோஜாவை பின்னுக்கு தள்ளிய பாண்டியன் ஸ்டோர்ஸ் – டாப் 10 சீரியல்கள்!

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த முறை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் “பாரதி கண்ணம்மா” சீரியலுக்கு அடுத்த இடத்தில் உள்ளது.

டிஆர்பி ரேட்டிங்

தனியார் தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது. மக்கள் மத்தியில் சினிமாவிற்கு இருக்கும் அதே மவுசு சீரியல்களுக்கும் உண்டு. இதனால் அதனை பார்ப்பதற்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருந்து வருகின்றது. இப்படியாக இருக்க சன் மற்றும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரபரப்பட்டு வரும் சீரியல்களுக்கு மவுசு அதிகம். இதனை அடுத்து தற்போது மக்களால் இந்த முறை அதிகமாக பார்க்கப்பட சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Reliance Jioவின் சிறந்த 4 திட்டங்கள் – தினசரி அன்லிமிடெட் கால்கள், 3 ஜிபி டேட்டாவுடன்!

அதில் எப்போதும் போலவே விஜய் டிவியின் “பாரதி கண்ணம்மா” முதல் இடத்தில் 11.80 புள்ளிகளுடன் உள்ளது. இந்த சீரியலில் முக்கிய கட்டமாக பாரதிக்கு லட்சுமியின் அம்மா கண்ணம்மா தான் என்ற விவரம் தெரிய வருகின்றது. இதனால் சீரியலில் ட்விஸ்டுக்கு பஞ்சமே இல்லாமல் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. அதற்கு அடுத்த இடத்தில் விஜய் டிவியின் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” உள்ளது.

TN Job “FB  Group” Join Now

எப்போதுமே இந்த சீரியல் 4 அல்லது 5ம்இடத்தில் தான் இடம் பெறும். ஆனால், இந்த முறை சீரியலின் முக்கிய கட்டமான கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா திருமணம் ஒளிபரப்பட்டு வந்ததால் மக்கள் மத்தியில் அதிகமாக பார்க்கப்பட்டது. எப்போதுமே “பாரதி கண்ணம்மா” மற்றும் “ரோஜா” இந்த இரு சீரியல்களுக்கு தான் போட்டியே இருக்கும். தற்போது இதனை “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முறியடித்துள்ளது.

டாப் 10 சீரியல்கள்:

1. பாரதி கண்ணம்மா – 11.80
2. பாண்டியன் ஸ்டோர்ஸ் – 10.43
3. ரோஜா – 9.90
4. பாக்கியலட்சுமி – 9.53
5. ராஜா ராணி 2 – 9.41
6. கண்ணான கண்ணே – 9.37
7. பூவே உனக்காக – 9.06
8. வானத்தைப் போலே – 8.95
9. சுந்தரி – 8.09
10. அன்பே வா – 7.44

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!