பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸை பின்னுக்கு தள்ளிய ரோஜா – TRP ரேட்டிங்!

0
பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸை பின்னுக்கு தள்ளிய ரோஜா - TRP ரேட்டிங்!
பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸை பின்னுக்கு தள்ளிய ரோஜா - TRP ரேட்டிங்!
பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸை பின்னுக்கு தள்ளிய ரோஜா – TRP ரேட்டிங்!

தமிழ் சின்னத்திரையில் காலை முதல் மாலை வரை பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான 38வது வார TRP ரேட்டிங்கில் வழக்கம் போல சன் டிவி ரோஜா சீரியல் முதலிடத்தில் இருக்கிறது.

TRP ரேட்டிங்:

தமிழ் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. காலை முதல் இரவு வரை ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்கள் மனம் கவர்ந்த சீரியலாக இருப்பது இல்லை. மக்களிளிடம் பிரபலமான சீரியல் எது என்பது வார இறுதியில் வெளிவரும் TRP ரேட்டிங் வைத்து தான் முடிவு செய்ய முடியும். மேலும் அந்த காலத்தில் பெண்கள் தான் சீரியல் பார்ப்பார்கள் என்ற நிலை மாறி, அனைத்து வயதினரையும் சீரியல் பார்க்க வைத்துள்ளது இன்றைய தொலைக்காட்சி நிறுவனங்கள்.

விஜய் டிவி புதிய சீரியலில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ லட்சுமி அம்மா – ரசிகர்கள் உற்சாகம்!

2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 38வது வாரம் நடைபெற்று வரும் நிலையில், இந்த வாரத்திற்கான TRP ரேட்டிங் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில், வழக்கம் போல சன் டிவி ரோஜா சீரியல், முதலிடத்தில் இருக்கிறது. அதே போல விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பாரதி கண்ணம்மா சீரியல் நான்காம் இடத்திலும், சுந்தரி சீரியல் ஐந்தாவது இடத்திலும் இருக்கிறது. ஆறாவது இடத்தில் ராஜா ராணி 2 சீரியல் இருக்கிறது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ வெங்கட் சீரியலில் இருந்து விலகியதற்கான காரணம் – பளீச் பேட்டி!

வழக்கமாக விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலிற்கும், ரோஜா சீரியலுக்கும் இடையே தான் முதல் இடத்திற்கு கடுமையான போட்டி இருக்கும். ஆனால் இந்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முன்னிலையில் இருக்கிறது. 38வது வாரத்தில் கிராமப்புற பகுதிகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி 25 சீரியல்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. மேலும் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் ரோஜா சீரியலுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!