மீண்டும் முதலிடத்தில் ‘பாரதி கண்ணம்மா’ – விஜய் டிவி சீரியல்களின் TRP பட்டியல்! ரசிகர்கள் உற்சாகம்!

0
மீண்டும் முதலிடத்தில் 'பாரதி கண்ணம்மா' - விஜய் டிவி சீரியல்களின் TRP பட்டியல்! ரசிகர்கள் உற்சாகம்!
மீண்டும் முதலிடத்தில் 'பாரதி கண்ணம்மா' - விஜய் டிவி சீரியல்களின் TRP பட்டியல்! ரசிகர்கள் உற்சாகம்!
மீண்டும் முதலிடத்தில் ‘பாரதி கண்ணம்மா’ – விஜய் டிவி சீரியல்களின் TRP பட்டியல்! ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி சீரியல்களில் இந்த வருடத்திற்கான 46வது வாரத்திற்கான TRP பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் பாரதி கண்ணம்மா சீரியல் 11.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

TRP பட்டியல்:

தமிழ் சின்னத்திரையில் பல தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. ஆனால் அனைத்து சீரியல்களும் மக்கள் மனதில் இடம் பிடிப்பதில்லை. அதில் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு சில சீரியல்கள் மட்டுமே TRP பட்டியலில் இடம் பிடிக்கும். அதன்படி இந்த ஆண்டிற்கான 46வது வார TRP பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் விஜய் டிவி சீரியல்களில் வழக்கம் போல பாரதி கண்ணம்மா சீரியல் 11.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

ஹேமா மற்றும் லட்சுமியுடன் அகில், ஒன்று சேர்ந்த ‘பாரதி கண்ணம்மா’ குடும்பம் – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

இரண்டாவது இடத்தை பாக்கியலட்சுமி சீரியல் 11.0 புள்ளிகளுடன் பிடித்துள்ளது. மூன்றாம் இடத்தை தமிழும் சரஸ்வதியும் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சங்கமம் சீரியல் 9.9 புள்ளிகளுடன் பிடித்துள்ளது. நான்காம் இடத்தை ராஜா ராணி 2 சீரியல் 9.1 புள்ளிகளுடன் பிடித்துள்ளது. ஐந்தாம் இடத்தை மௌன ராகம் சீரியல் 5.9 புள்ளிகளுடன் பிடித்துள்ளது. ஆறாம் இடத்தை 5.2 புள்ளிகளுடன் கமல் பிடித்திருக்கிறார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கடையை திறந்த கண்ணன், விஷயத்தை அறிந்து கடும் கோபத்தில் மூர்த்தி – இன்றைய எபிசோட்!

ஏழாம் இடத்தை நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் 4.6 புள்ளிகளுடன் பிடித்துள்ளது. எட்டாம் இடத்தை தென்றல் வந்து என்னை தொடும் மற்றும் நம்ம வீட்டு பொண்ணு சீரியல் 3.8 புள்ளிகளுடன் பிடித்துள்ளது. ஒன்பதாம் இடத்தை முத்தழகு சீரியல் 3.2 புள்ளிகளுடன் பிடித்துள்ளது. பத்தாம் இடத்தை காற்றுக்கென்ன வேலி 3.1 புள்ளிகளுடன் இருக்கிறது. பதினோராம் இடத்தை வேலைக்காரன் சீரியல் 2.8 புள்ளிகளுடன் பிடித்துள்ளது. கடந்த வாரம் பின்னுக்கு தள்ளப்பட்ட பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளதால் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!