TRP ரேட்டிங்கில் மீண்டும் முதலிடம் பிடித்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

0
TRP ரேட்டிங்கில் மீண்டும் முதலிடம் பிடித்த 'பாரதி கண்ணம்மா' சீரியல் - உற்சாகத்தில் ரசிகர்கள்!
TRP ரேட்டிங்கில் மீண்டும் முதலிடம் பிடித்த 'பாரதி கண்ணம்மா' சீரியல் - உற்சாகத்தில் ரசிகர்கள்!
TRP ரேட்டிங்கில் மீண்டும் முதலிடம் பிடித்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒட்டு மொத்த சீரியல்களிலும் இந்த வாரமும் மக்களின் கவனம் ஈர்த்து ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. இதனுடன் சேர்ந்து 2 சூப்பர் ஹிட் சீரியல்களும் முதலிடத்தை பிடித்துள்ளது.

TRP ரேட்டிங்

பொதுவாக தமிழ் டிவி சேனல்களில் ஒவ்வொரு நாளும் காலை முதல் இரவு வரை ஒளிபரப்பாவது சீரியல்கள் மட்டும் தான். அதாவது, நகைச்சுவை மற்றும் மியூசிக் சேனல்களை தவிர மற்ற அனைத்து சேனல்களிலும் இந்த சீரியல்கள் தான் அதிகளவு இடம் பிடித்து வருகிறது. ஏனென்றால் இன்றைய காலத்து இளைஞர்கள் துவங்கி பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்ப்பது சீரியல்களை தான். அதனால் பல டிவி சேனல்களும் வாரந்தோறும் 7 நாட்களும் கூட இந்த சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகிறது.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ வீட்டில் நடைபெற்ற கொண்டாட்டம் – வைரலாகும் புகைப்படம்!

என்றாலும் ஒரு நாளில் தமிழ் மொழியில் மட்டும் ஒளிபரப்பாகும் நூற்றுக்கும் மேற்பட்ட சீரியல்களில் மக்களின் மனம் கவர்ந்தது ஒரு சில சீரியல்களாக தான் இருக்கும். அதில் பெரும்பாலும் விஜய் டிவியில் வெளியாகும் சீரியல்கள் மக்களின் பேவரைட் லிஸ்டில் இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்கள் எந்த அளவுக்கு மக்களின் மனம் கவர்ந்திருந்தது என்பதை அதன் TRP ரேட்டிங் விவரங்களை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

இப்போது இந்த பட்டியலில் முதல் இடத்தை பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகும் 3 முக்கியமான சீரியல்கள் பெற்றிருக்கிறது. அதாவது விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்களான ‘பாரதி கண்ணம்மா’, ‘பாக்கியலட்சுமி’ மற்றும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்கள் சுமார் 11.4 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. இந்த சீரியல்களை தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ள மற்ற சீரியல்களின் முழு விவரங்கள் இதோ:

  • ராஜா ராணி 2 – 10.1
  • தமிழும் சரஸ்வதியும் – 8.3
  • மௌன ராகம் 2 – 7.5
  • BiggBoss சீசன் 5 – 5.7
  • நாம் இருவர் நமக்கு இருவர் – 4.5
  • தென்றல் வந்து என்னை தொடும் – 3.8
  • முத்தழகு மற்றும் நம்ம வீட்டுப் பொண்ணு – 3.7
  • வேலைக்காரன் – 3.3
  • காற்றுகென்ன வேலி – 3.2
  • பாவம் கணேசன் – 3.2
  • ராஜபார்வை (கிளைமாக்ஸ் வாரம்) – 2.9

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!