ரோஜா சீரியலை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த பாரதி கண்ணம்மா – TRP ரேட்டிங்!

0
ரோஜா சீரியலை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த பாரதி கண்ணம்மா - TRP ரேட்டிங்!
ரோஜா சீரியலை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த பாரதி கண்ணம்மா - TRP ரேட்டிங்!
ரோஜா சீரியலை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த பாரதி கண்ணம்மா – TRP ரேட்டிங்!

தமிழ் சின்னத்திரையில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பபட்டு வந்தாலும், வார இறுதியில் TRPயில் ஒரு சீரியல்கள் மட்டுமே முன்னிலை வகிக்கின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான 36வது வார TRPயில் ரோஜா சீரியலை பின்னுக்கு தள்ளி பாரதி கண்ணம்மா முதலிடத்தை பிடித்துள்ளது.

TRP ரேட்டிங்ஸ்:

தமிழ் சின்னத்திரையில் காலை முதல் மாலை வரை பல தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அதில் அனைத்து சீரியல்களும் மக்கள் மனம் கவர்ந்த சீரியல்களாக இல்லை. வார இறுதியில் TRP ரேட்டிங்கை வைத்தே நல்ல சீரியல்களை கணிக்க முடிகிறது. தொடர்ந்து விஜய் டிவிக்கும், சன் டிவிக்கும் இடையே முதலிடத்தை பிடிப்பதில் போட்டி நிலவி வருகிறது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகிய லட்சுமி அம்மா – மனம் திறந்த நடிகை ஷீலா!

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான 36வது வாரத்திற்கான TRP ரேட்டிங் பட்டியல் வெளியாகி உள்ளது. கடந்த வாரம் சன் டிவி ரோஜா சீரியல் முதலிடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் அதை பின்னுக்கு தள்ளியது. விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியல், இந்த சீரியலில் அஞ்சலியின் வளைகாப்பு கண்ணம்மாவின் இரட்டை குழந்தை விஷயம் தெரிந்ததால் TRP எகிறி உள்ளது.

மாமியார் இறந்த சோகத்தில் பாட்டு பாடிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா – ரசிகர்கள் ஷாக்!

அதன்படி பாரதி கண்ணம்மா சீரியல் 10.9 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், ரோஜா சீரியல் 10.4 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திலும், வானத்தை போல சீரியல் 10.06 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது. அடுத்து கண்ணான கண்ணே, சுந்தரி, பூவே உனக்காக சீரியல்கள் உள்ளது. அதன் பின்னர் பாக்கியலட்சுமி சீரியல், ராஜா ராணி 2, பாண்டியன் ஸ்டோர்ஸ், அன்பே வா, அபியும் நானும், தமிழும் சரஸ்வதியும் சீரியல்கள் உள்ளன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!