பாண்டியன் ஸ்டோர்ஸை பின்னுக்கு தள்ளிய ‘ரோஜா’ சீரியல் – TRP ரேட்டிங்!

0
பாண்டியன் ஸ்டோர்ஸை பின்னுக்கு தள்ளிய 'ரோஜா' சீரியல் - TRP ரேட்டிங்!
பாண்டியன் ஸ்டோர்ஸை பின்னுக்கு தள்ளிய 'ரோஜா' சீரியல் - TRP ரேட்டிங்!
பாண்டியன் ஸ்டோர்ஸை பின்னுக்கு தள்ளிய ‘ரோஜா’ சீரியல் – TRP ரேட்டிங்!

பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் அனைவரும் பிடித்தமான சீரியல்களின் கடந்த வார டிஆர்பி ரேட்டிங் விவரங்கள் வெளியாகியுள்ளது.

டிஆர்பி ரேட்டிங் :

தமிழ் சின்ன திரையில் பிரபல சேனல்கள் போட்டி போட்டு கொண்டு புதிய புதிய சீரியல்களை ஒளிபரப்புகின்றனர். இது போக முதலில் விஜய் டிவியில் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து ரியாலிட்டி ஷோக்களுக்கும் பஞ்சம் இல்லை ஜீ தமிழ், சன் போன்ற பெரிய சேனல்களும் ரியாலிட்டு ஷோக்களை நடத்தி வருகின்றனர்.தற்போது ஜீ தமிழின் சர்வைவர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்குகிறார். ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்தியில் சீரியலில் டிஆர்பி ரேட்டிங்கில் எகிறி வருகிறது.

முகப்பரு சிகிச்சை குறித்து மனம் திறந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ விஜே தீபிகா – ரசிகர்கள் ஆதரவு!

மக்கள் மனதில் கொள்ளை கொண்ட பாரதி கண்ணம்மா சீரியல் எப்போது டிஆர்பி ரேடிங்கில் முதலிடத்தில் இருந்து வரும். இதற்கு போட்டியாக சன்டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலும் டிஆர்பி ரேட்டிங்கில் இணையாக இருக்கும். கடந்த வாரத்தில் ரோஜா தொடரில் அம்மா செண்பகம் 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். சீரியலின் இந்த முக்கிய காட்சியால் தற்போது ரோஜா சீரியல் பாரதி கண்ணம்மாவை பின்னுக்கு தள்ளி டிஆர்பியில் முதலிடத்தில் உள்ளது.

கணவரோடு அறந்தாங்கி நிஷா செய்திருக்கும் அட்ராசிட்டி – வெளியான வீடியோ!

அதனை தொடர்ந்து விஜய் டிவியில் இரண்டாம் இடத்தில் இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது பாரதி கண்ணம்மாவை முந்தியுள்ளது. ஏன்னென்றால் பாண்டியன் ஸ்டோர்ஸில் மூர்த்தியின் அம்மா இறந்த காட்சிகள் கட்டப்பட்டது இதனால் சீரியல் அடுத்த கட்ட நிலையி அடைந்துள்ளது. அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அடுத்ததாக இடத்தை ராஜா ராணி 2 சீரியல் பிடித்திருக்கிறது. டாப் டிஆர்பி ரேட்டிங்கில் இருந்த பாரதி கண்ணம்மா இப்போது டாப் 5 வரிசையில் இல்லை.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!