TRP போட்டியில் பின்னுக்கு தள்ளப்பட்ட விஜய் டிவியின் சீரியல்கள் – டாப் லிஸ்டை பிடித்த சன் டிவி!

0
TRP போட்டியில் பின்னுக்கு தள்ளப்பட்ட விஜய் டிவியின் சீரியல்கள் - டாப் லிஸ்டை பிடித்த சன் டிவி!
TRP போட்டியில் பின்னுக்கு தள்ளப்பட்ட விஜய் டிவியின் சீரியல்கள் - டாப் லிஸ்டை பிடித்த சன் டிவி!
TRP போட்டியில் பின்னுக்கு தள்ளப்பட்ட விஜய் டிவியின் சீரியல்கள் – டாப் லிஸ்டை பிடித்த சன் டிவி!

வார வாரம் சின்னத்திரை சேனல்களின் TRP லிஸ்ட் தான் அதிகம் கவனத்தை பெற்று வருகிறது. எந்த சீரியல் முன்னிலையில் வருகிறது என்று போட்டி அனல்பறந்து வருகிறது.

TRP லிஸ்ட்:

சின்னத்திரை சீரியல்கள் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது இல்லை என்பது போல் விறுவிறுப்பாக சென்று வருகிறது. TRP ரேட்டிங்கில் எந் சீரியல் முன்னிலையில் உள்ளது என்று பலத்த போட்டி நிலவி வருகிறது. என்ன தான் மற்ற சேனல்களில் விதவிதமாக பல சீரியல்களை எடுத்தாலும், பட்டியலில் முன்னிலையில் வருவது விஜய் மற்றும் சன் டிவியின் சீரியல்கள் மட்டும் தான்.

Exams Daily Mobile App Download

இதனால் இந்த சேனல்களுக்கும் TRP ரேட்டிங்கில் நிலவும் போட்டி மிகவும் சுவாரஸ்யமாக இருந்து வருகிறது. கடந்த வாரத்தின் ரேட்டிங் நிலவரத்தின் படி தற்போது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், விஜய் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளி சன் டிவி சீரியல்கள் தான் டாப் லிஸ்டில் உள்ளது.

பிக்பாஸ் சீசன் 6ல் ஏழாவது வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்கள் – வெளியான லிஸ்ட்!

ரேட்டிங் லிஸ்ட்:

  • முதல் இடம் – கயல்
  • 2ம் இடம் – சுந்தரி
  • 3 ம் இடம் – பாக்கியலட்சுமி
  • 4 ம் இடம்- பாரதி கண்ணம்மா
  • 5 ம் இடம் – வானத்தைப்போல
  • 6 ம் இடம் – பாண்டியன் ஸ்டோர்ஸ்
  • 7 ம் இடம் – கண்ணான கண்ணே
  • 8 ம் இடம் – ஆனந்த ராகம்
  • 9 ம் இடம் – எதிர்நீச்சல்
  • 10ம் இடம் – ரோஜா

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!