TET PAPER II தேர்வில் வெற்றி பெற – உங்களுக்கான Online Question Discussion Class!! முற்றிலும் இலவசமாக!!

0
TET PAPER II தேர்வில் வெற்றி பெற - உங்களுக்கான Online Question Discussion Class!! முற்றிலும் இலவசமாக!!
TET PAPER II தேர்வில் வெற்றி பெற - உங்களுக்கான Online Question Discussion Class!! முற்றிலும் இலவசமாக!!
TET PAPER II தேர்வில் வெற்றி பெற – உங்களுக்கான Online Question Discussion Class!! முற்றிலும் இலவசமாக!!

ExamsDaily வலைதளத்தில் TET PAPER II தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் Online Question Discussion Class நடைபெற உள்ளது. இந்த வகுப்பில் நீங்கள் இணைவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்பு

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியாற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். இந்த தகுதித்தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தி வருகிறது. இத்தேர்வானது PAPER I, PAPER II என இரு தாள்களாக நடத்தப்படுகிறது. ஏற்கனவே TET தேர்வின் தாள்-1க்கான தேர்வு கடந்த அக்டோபர் மாதம் முடிவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து, PAPER II-க்கான தேர்வானது ஜனவரி 31 முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

அதன்படி தேர்வு நாள் நெருங்கி கொண்டிருக்கிறது. அதனால் தேர்வர்கள் கடுமையாக பயிற்சி செய்து வருகின்றனர். இந்த தேர்வர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு Revision Class நடத்தப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் தற்போது Online முறையில் Tet தேர்வுக்கான வினாக்களுக்குரிய Discussion Class நடைபெற உள்ளது.

TNUSRB PC 2023 தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? உங்களுக்கான Best Online Classes!! குறைந்த பயிற்சி கட்டணத்தில்!!

இந்த Discussion Question Class வருகிற 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த Discussion Question Class-ல் இணைவதற்கு ExamsDaily App-ல் உங்களின் விபரங்களை உள்ளீடு செய்து Register செய்யவும்.

Examsdaily App : Click Here  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!