SSC MTS, TET PAPER II தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? Free Online Test! சூப்பர் சான்ஸ்!

0
SSC MTS, TET PAPER II தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? Free Online Test! சூப்பர் சான்ஸ்!
SSC MTS, TET PAPER II தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? Free Online Test! சூப்பர் சான்ஸ்!
SSC MTS, TET PAPER II தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? Free Online Test! சூப்பர் சான்ஸ்!

ExamsDaily வலைதளத்தில் SSC MTS, TET PAPER II தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு இலவச ஆன்லைன் மாதிரி தேர்வானது நாளை நடைபெற உள்ளது. இதனை எழுதுவதற்கான நேரடி இணைப்பானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு

SSC தேர்வு ஆணையம் ஆனது MTS & Havaldar பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க 17.02.2023 அன்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கான முதற்கட்ட தேர்வாக கணினி வழித்தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இப்பணியிடத்தில் 11 ஆயிரத்திற்கும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தேர்வர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு படித்து வருகின்றனர்.

அதனால் இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு ExamsDaily வலைதளத்தில் SSC MTS-க்கான மாதிரி தேர்வானது நாளை நடைபெற உள்ளது. இதுமட்டுமல்லாமல் TET PAPER II Practice Test, 7ஆம் வகுப்பு வேதியியல் ஆகிய மாதிரி தேர்வுகளும் நடைபெற உள்ளது. மேற்கண்ட தேர்வுகளை அனைத்து தேர்வர்களும் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக எழுதி பயன் பெறலாம்.

  • 31.1.2023 : Online Mock Test
  • 7ஆம் வகுப்பு வேதியியல் BOOK BACK QUESTIONS 03: Click Here   
  • SSC MTS TEST 01 Free SSC MTS TEST 01 : Click Here 
  • TET PAPER II Practice Test 11 (Science and maths) : Click Here 
  • TET PAPER II Practice Test 11(Socialscience) : Click Here 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!