அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – உங்களுக்கான இன்றைய மாதிரி தேர்வு!!

0
அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - உங்களுக்கான இன்றைய மாதிரி தேர்வு!!
அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - உங்களுக்கான இன்றைய மாதிரி தேர்வு!!
அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – உங்களுக்கான இன்றைய மாதிரி தேர்வு!!

ExamsDaily வலைதளத்தில் நீங்கள் படித்த பாடப்பகுதிகளை எழுதி பார்க்க வசதியாக ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (ஜன.30) நடைபெற இருக்கும் மாதிரி தேர்வு குறித்த விவரங்களை விரிவாக பார்ப்போம்.

ஆன்லைன் மாதிரி தேர்வு

தற்போதைய இளைய தலைமுறையினர் மத்தியில் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என குறிக்கோளை கொண்டுள்ளனர். அதனால் தற்போது போட்டித்தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். மேலும் நீங்கள் கடுமையாக படிப்பதுடன் அவ்வப்போது மாதிரி தேர்வுகளையும் எழுதி பயிற்சி செய்து பார்க்க வேண்டும். இதனால் உங்களின் கட் ஆப் மதிப்பெண்கள் அதிகரிக்கும்.

நீங்கள் தினமும் மாதிரி தேர்வுகளை எழுதி பயிற்சி செய்து பார்ப்பதற்கு வசதியாக ExamsDaily வலைதளத்தில் தினமும் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வானது நடைபெற்று வருகிறது. தற்போது பள்ளி பாட புத்தகத்திற்கான மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்று 6 ஆம் வகுப்பு கணிதம், 6 ஆம் வகுப்பு பொதுத்தமிழ் பாடத்திற்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி இன்று இரவு 10 மணி வரை நீங்கள் எழுதி பயிற்சி செய்து பார்க்கலாம்.

  • 30.1.2023 : Online Mock Test
  • 6ஆம் வகுப்பு கணிதம்  BOOK BACK QUESTIONS 04: Click Here
  • 6ஆம் வகுப்பு பொதுத்தமிழ்  BOOK BACK QUESTIONS -05 : Click Here 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!