TNRD திருச்சி வேலை வாய்ப்பு 2020

0
TNRD திருச்சி வேலை வாய்ப்பு 2020
TNRD திருச்சி வேலை வாய்ப்பு 2020

TNRD திருச்சி வேலை வாய்ப்பு 2020

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை திருச்சி மாவட்ட மண்ணச்சநல்லூரில் தனது அலுவலக உதவியாளர் (2) காலியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதர்களின் விண்ணப்பபங்கள் வரவேற்க்கபப்டுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதள மூலம் இப்பணிக்காக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு அஞ்சல் மூலமாக 13.04.2020 தேதி மாலை 5.45 மணி வரை சமர்ப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.

   *Read More Latest Government Job 2020*

TNRD திருச்சி வேலை வாய்ப்பு 2020

அமைப்பு TNRD திருச்சி
பணியிடங்கள் அலுவலக உதவியாளர்
காலியிடங்கள் 02
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்
கடைசி தேதி 13.04.2020 

 

பணிகள்:

இதில் அலுவலக உதவியாளர்(02) காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளன

வயதுவரம்பு:

விண்ணப்பிப்பதாரர்கள் 18 வயது முதல் 35 வயது வரை இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பிப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.

*Read More Bank Government Job 2020*

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பிப்பதாரர்களுக்கு ரூ.15700 /- முதல் ரூ.50000 /- வரை ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் ஆவண சரிப்பார்ப்பு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதள மூலம் இப்பணிக்காக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு அஞ்சல் மூலமாக 13.04.2020 தேதி மாலை 5.45 மணி வரை சமர்ப்பிக்கலாம்.

Official Site

Notification Download

*Read More Railway Government Job 2020*

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!