NIT திருச்சியில் வேலைவாய்ப்பு 2020

1
NIT திருச்சியில் வேலைவாய்ப்பு 2020
NIT திருச்சியில் வேலைவாய்ப்பு 2020

NIT திருச்சியில் வேலைவாய்ப்பு 2020

திருச்சியில் செயல்படும் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (NIT) காலியாக உள்ள இளைய ஆராய்ச்சி உதவியாளர் பணியிடத்திற்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. காலியாக உள்ள இந்த பணிகளுக்கு தகுதியானவராகில விண்ணப்பிக்கலாம்.

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு 2020

பணியிடங்கள் :

JRF பணிகளுக்கு 02 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித்தகுதி ;

  • இளநிலை / முதுநிலை பொறியியல் மற்றும் அது சார்ந்த தொழில்நுட்ப தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • துறை சார்ந்த அனுபவம் அவசியமாகும்

ஊதிய விவரம் ;

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 25000 முதல் ரூ. 31000 வரை ஊதியம் வழங்கப்படும்.

தமிழ்ப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

தேர்வு செயல்முறை ;

எழுத்துத்தேர்வு, நேர்காணல் மற்றும் தகுதிப்பட்டியல் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 10.05.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Notification PDF & Application Form

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!