திருச்சியில் மிகப்பெரிய ஆன்லைன் வேலைவாய்ப்பு முகாம் 2021

13
திருச்சியில் மிகப்பெரிய ஆன்லைன் வேலைவாய்ப்பு முகாம் 2021
திருச்சியில் மிகப்பெரிய ஆன்லைன் வேலைவாய்ப்பு முகாம் 2021

திருச்சியில் மிகப்பெரிய ஆன்லைன் வேலைவாய்ப்பு முகாம் 2021

திருச்சி மாவட்டத்தில் தமிழக அமைச்சர் கே.என். நேரு தலைமையில் ஒரு புதிய தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஆனது நடைபெற உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் முழுவதும் ஆன்லைனிலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியான பட்டதாரிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பணி வாய்ப்பினை பெற்றுக் கொள்ளலாம். அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
புதிய வேலைவாய்ப்பு !

நாட்டில் வேலைவாய்ப்பின்மை பிரச்சனையினை போக்க மத்திய/ மாநில அரசுகளும் பல்வேறு நிறுவனங்களுடன் தொழில் முதலீட்டு மாநாடு போன்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. படித்தும் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து உள்ளனர். இந்நிலையில் முதல் மற்றும் இரண்டாம் அலை கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு உத்தரவு அறிவித்தது. அதன் காரணமாக பலரும் தங்களின் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். இதனால் வேலையில்லா திண்டாட்டத்தின் நிலை அதிதீவிரமாக உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இது போன்ற சிக்கல்களுக்கு தீர்வு காணும் முயற்சியில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் தற்போது திருச்சியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் பல்வேறு துறைகளை சார்ந்த தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இதில் பங்கு பெரும் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்புகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளதால் தகுதியானவர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.

திருச்சியில் வேலைவாய்ப்பு முகாம் விவரங்கள் :
  • முகாமில் 100+ மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிறுவனத்திலும் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதால் வேலைகள் கிடைப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.
  • 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்களாக இருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்
  • இந்த வேலைவாய்ப்பு முகாம் ஆன்லைனிலேயே வரும் ஜூலை 15 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
  • அதற்கான இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம் அதில் தங்களின் விவரங்களை பதிவு செய்து கொண்டவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

13 COMMENTS

  1. நான் 12 படித்தி௫க்கிரேன் வயது 27 ௭னக்கு வேலை கிடைக்குமா

  2. .
    அதற்கான இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம் அதில் தங்களின் விவரங்களை பதிவு செய்து கொண்டவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.
    இணைய முகவரி கீழே இல்லை .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!