திருச்சி IIM வேலைவாய்ப்பு 2020

1
திருச்சி IIM வேலைவாய்ப்பு 2020
திருச்சி IIM வேலைவாய்ப்பு 2020

திருச்சி IIM வேலைவாய்ப்பு 2020

திருச்சியில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள கணக்கு அதிகாரி, எஸ்டேட் அதிகாரி, மேலாளர், நூலகர் பணிகளை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பனற்றது வெளியாகியுள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணியிடங்கள் :

பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:-

அந்தந்த பணிகளுக்கு ஏற்றவாறு இளநிலை / முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அரசு பணிகளில் முன்னனுபவம் இருப்பதும் அவசியமானதாகும்.

சம்பளம் :

தேர்வானவர்களுக்கு ரூ. 30000 – 100000 /- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை ;

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 30.04.2020 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்து விடவும்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!