மீன்வள உதவியாளர் வேலைவாய்ப்பு 2020

0
மீன்வள உதவியாளர் வேலைவாய்ப்பு 2020
மீன்வள உதவியாளர் வேலைவாய்ப்பு 2020

மீன்வள உதவியாளர் வேலைவாய்ப்பு 2020

திருச்சி மாவட்டத்தில் உள்ள மீன்வளத்துறையில் அசுர் மீன் பண்ணையில் காலியாக உள்ள 2 மீன் வளர்ப்பு உதவியாளர் பணிக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் 05.03.2020 முதல் 03.04.2020 வரை மாலை 5.45 மணிக்குள் திருச்சில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 35 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

தகுதி:

தமிழில் படிக்க எழுத தெரிந்திருக்க வேண்டும் மற்றும் நீச்சல் மற்றும் வலை பின்ன தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் 05.03.2020 முதல் 03.04.2020 வரை மாலை 5.45 மணிக்குள் திருச்சில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

மீன்வள உதவியாளர் அறிவிப்பு 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here