Trichy District Recruitment 2019 (Out) – Office Assistant & Night Watchman Vacancy

0
Trichy District Recruitment 2019 – Office Assistant & Night Watchman Vacancy
Trichy District Recruitment 2019 – Office Assistant & Night Watchman Vacancy

Trichy District Recruitment 2019

திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் (Rural Development Department) 04 அலுவலக உதவியாளர் & இரவு காவலாளி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை 30.11.2019 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

காலிப் பணிகள் :

  • Office Assistant – 2 Post
  • Night Watchman – 2 Post

வயது வரம்பு:

01.07.2019 ஆம் தேதியினை பொறுத்து 18 முதல் 30 வயது வரை இருக்கலாம்

கல்வித்தகுதி :

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். எழுத படிக்க தெரிந்தவராக இருந்தாலே போதுமானதாகும்.

அதிகாரபூர்வ அறிவிப்பினை கீழே வழங்கியுள்ளோம். விண்ணப்பதாரர்கள் வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்களை எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்று கொள்ளலாம்.

விரிவான விவரங்களுக்கு

Trichy District Recruitment 2019 Pdf

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!