திருச்சி Capgemini வேலைவாய்ப்பு 2023 – கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!!

0
திருச்சி Capgemini வேலைவாய்ப்பு 2023 - கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!!
திருச்சி Capgemini வேலைவாய்ப்பு 2023 - கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!!
திருச்சி Capgemini வேலைவாய்ப்பு 2023 – கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!!

கேப்ஜெமினி (Capgemini) நிறுவனத்தில் புதிதான வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் வகையில் வெளியிட்டுள்ளது. IT SERVICE DELIVERY பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Capgemini
பணியின் பெயர் IT SERVICE DELIVERY
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Capgemini காலிப்பணியிடங்கள்:

IT SERVICE DELIVERY பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ECIL நிறுவனத்தில் 200+ காலிப்பணியிடங்கள் – மாதம் ரூ .31,000/- சம்பளம் || நேர்காணல் மட்டுமே!

கேப்ஜெமினி ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Capgemini அனுபவ விவரம்:

பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் 6 முதல் 9 வருட பணி அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Primary Skills
  • Managing the end to end IT coordination in Run Phase Engagements.
  • Stabilize and Operationalize core IT support processes.
  • Setting up internal Governance with Service desk and other IT teams.
  • Must Have Sound Knowledge in IT Service Delivery & Support.
  • Must Possess good Project Management skills.
  • Should Possess good Client Management skills.
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தனியார் துறை பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!