திருச்சி BHEL நிறுவன வேலைவாய்ப்பு – ஊதியம்: ரூ.70,000/-

0
திருச்சி BHEL நிறுவன வேலைவாய்ப்பு 2021
திருச்சி BHEL நிறுவன வேலைவாய்ப்பு 2021

திருச்சி BHEL நிறுவன வேலைவாய்ப்பு – ஊதியம்: ரூ.70,000/-

Sr. Medical Officer பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் திருச்சியில் செயல்படும் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 07.09.2021 உடன் முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

திருச்சியில் செயல்படும் இந்த மத்திய அரசு நிறுவனத்தில் மொத்தம் 27 பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசு/ மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் MBBS டிகிரி/ Post Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 01.08.2021 தேதியில் விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 37 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

இதற்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.70,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,00,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பம் உள்ளவர்களுக்கு ரூ.300 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியானவர்கள் இனியும் கால தாமதிக்காமல் உடனே பதிவுகளை மேற்கொள்ள அறிவுறுத்துகிறோம்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!