திருச்சியில் தமிழக அரசு வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || 80 காலிப்பணியிடங்கள்

2
திருச்சியில் தமிழக அரசு வேலைவாய்ப்பு
திருச்சியில் தமிழக அரசு வேலைவாய்ப்பு
திருச்சியில் தமிழக அரசு வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || 80 காலிப்பணியிடங்கள்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்‌ காலியாக கால்நடை உதவியாளர்‌ பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 80 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு, பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

திருச்சி பணிக்கான காலிப்பணியிடங்கள்:

கால்நடை உதவியாளர்‌ பதவிக்கு என 80 பணியிடங்கள் காலியாக உள்ளன.

தகுதி விவரங்கள்:
  • நேர்காணலில்‌ கலந்து கொள்பவர்கள்‌ கால்நடைகளை நன்கு கையாள தெரிந்திருத்தல்‌ வேண்டும்‌.
  • சைக்கிள்‌ ஓட்ட தெரிந்திருத்தல்‌ வேண்டும்‌.
  • நோ்காணலுக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பத்தில்‌ குறிப்பிட்டுள்ள முகவரிக்கு கடிதம்‌ மூலம்‌ நேர்காணலுக்கான அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
தேர்வு செயல் முறை:

விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 11.04.2022 முதல்‌ 13.04.2022 வரை, 18.04.2022 மற்றும்‌ 20.04.2022 முதல்‌ 23.04.2022 வரை நடைபெற உள்ளது.

நேர்காணல் விவரங்கள்:

நேர்காணலுக்கு வரும்‌ விண்ணப்பத்தாரர்கள்‌ அழைப்பாணையில்‌ குறிப்பிட்டுள்ள தேதி மற்றும்‌ நேரத்தில்‌ அழைப்பாணை கடிதம்‌ மற்றும்‌ தங்கள்‌ விண்ணப்பத்தில்‌ தெரிவித்துள்ள தகுதிகளுக்கான அனைத்து மூலச்‌ சான்றுகள்‌ மற்றும்‌ ஆதார்‌ அட்டை அசலுடன்‌ நோ்காணலில்‌ கலந்து கொள்ள கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

நேர்காணலுக்கான அழைப்பாணை கடிதம்‌ இல்லாதவர்கள்‌ நேர்காணல்‌ நடைபெறும்‌ வளாகத்திற்குள்‌ அனுமதிக்கப்படமாட்டார்கள்‌ என தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நேர்காணலுக்கான அழைப்பிதழ் கிடைக்கப்பெறாத விண்ணப்பத்தாரர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட இணையதள முகவரியான http://www.trichirappalli.nic.in/என்ற இணையதள முகவரியில் அவர்களுக்கான நேர்காணல் தேதி மற்றும ; நேரம் ஆகிய விபரங்களை அறிந்து
கொள்ளலாம்.

நேர்காணல் நடைபெறும் இடம்:

பழைய கோழிப்பண்ணை வளாகம்‌, கொட்டப்பட்டு, புதுக்கோட்டை மெயின்‌ ரோடு, கால்நடை பராமரிப்புத்‌ துறை மண்டல இணை இயக்குந அலுவலக வளாகத்தில்‌ நேர்காணல்‌ நடைபெறவுள்ளது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!