இந்திய பழங்குடியின அமைச்சக வேலை – 10/ 12 தேர்ச்சி போதும் !!!

0
இந்திய பழங்குடியின அமைச்சக வேலை - 10, 12 தேர்ச்சி !!!
இந்திய பழங்குடியின அமைச்சக வேலை - 10, 12 தேர்ச்சி !!!
இந்திய பழங்குடியின அமைச்சக வேலை – 10/ 12 தேர்ச்சி போதும் !!!

மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகத்தில் (Ministry of Tribal Affairs) இருந்து அங்கு காலியாக உள்ள Assistant commissioner, Office Superintendent, Stenographer Grade I/II, Office Assistants and MTS போன்ற பணியிடங்களுக்கு கடந்த மாத தொடக்கத்தில் அறிவிப்பு வெளியானது. அதில் இப்பணிகளுக்கு என 16 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Tribal Ministry
பணியின் பெயர் Assistant Commissioner, Office Superintendent, Stenographer and others
பணியிடங்கள் 18
கடைசி தேதி 04.02.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு பணியிடங்கள் :

Assistant Commissioner, Office Superintendent, Stenographer and others பணிகளுக்கு என 18 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 27 முதல் அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தகுதி பெறுவர்.

கல்வித்தகுதி :
  • Assistant Commissioner (Administrative) – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Assistant Commissioner (Finance) – B. Com பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Office Superintendent (Finance) – B. Com/ M.Com பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Stenographer Grade – I – Graduate தேர்ச்சியுடன் shorthand speed of 100 w.p.m. in English and Typing Speed of 45 w.p.m. in English Typing பெற்றிருக்க வேண்டும்.
  • Stenographer Grade – II – 12வது தேர்ச்சியுடன் typing speed of 80 w.p.m பெற்றிருக்க வேண்டும்
  • Office Assistant – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Multi-Tasking Staff (MTS) – 10வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,51,100/- வரை சம்பளம் பெற்றுக் கொள்வர்.

தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Computer Based Test/ Examination followed by Skill Test and/or interview மூலமாக மட்டுமே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • Assistant Commissioner (Admin), Assistant Commissioner (Finance) பணிகள் – ரூ.1,200/-
  • Office Superintendent (Finance), Stenographer Grade I, Stenographer Grade II, Office Assistants பணிகள் – ரூ.750/-
  • MTS பணிகள் – ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 04.02.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணபித்துக் கொள்ளலாம். அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply for Ministry of Tribal Affairs Recruitment 2021

Download Notification for Ministry of Tribal Affairs Recruitment 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!