முதுகலை பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வு வயது வரம்பு – தமிழக அரசுக்கு உத்தரவு!!

0
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வு வயது வரம்பு - தமிழக அரசுக்கு உத்தரவு!!
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வு வயது வரம்பு - தமிழக அரசுக்கு உத்தரவு!!
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வு வயது வரம்பு – தமிழக அரசுக்கு உத்தரவு!!

தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு 40 வயதிற்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்க முடியாது என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

உயர்நீதிமன்ற வழக்கு:

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் முதுகலை ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வயது வரம்பு இதுவரை எதுவும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான வயது வரம்பை அறிவித்தது.

TN Job “FB  Group” Join Now

TRB வெளியிட்ட அறிவிப்பின் படி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 40 எனவும், மற்ற வகுப்பு பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க உத்தரவிட்டு உள்ளனர்.

நாடு முழுவதும் NCHM 2021 நுழைவுத்தேர்வு – ஜூன் 12 ஆம் தேதி நடைபெறும்!!

மேலும் இந்த வழக்கு குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை, ஆசிரியர் தேர்வு வாரியம் போன்றவை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு போல, ஆசிரியர் தகுதி தேர்விற்கும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here