வேதியியல் ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்- ஆசிரியர் தேர்வாணையம் அறிவிப்பு!!

0
வேதியியல் ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்- ஆசிரியர் தேர்வாணையம் அறிவிப்பு
வேதியியல் ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்- ஆசிரியர் தேர்வாணையம் அறிவிப்பு

வேதியியல் ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்- ஆசிரியர் தேர்வாணையம் அறிவிப்பு!!

வேதியியல் பாடத்தில் உள்ள 329காலி பணியிடத்திற்கான இடங்களில் 319 தேர்வர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 இடங்கள் வழக்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

ஆசிரியர்கள் நியமனம்:

கடந்த ஆண்டு காலியாக இருந்த 2144 முதுகலை ஆசிரியர்கள் காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வினை ஆசிரியர் தேர்வு ஆணையம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டது.அதன் முடிவுகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது.ஆசிரியர்கள் தேர்வு ஆணையம் முதலில் வெளியிட்ட முடிவில் வேதியியல் பாடத்தில், பொதுத் தேர்வில் வெற்றி பெற்றவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களைப் பொதுப்பிரிவில் சேர்க்காமல், இடஒதுக்கீட்டுப் பிரிவில் சேர்த்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

குரூப் 1-ல் தேர்வானவர்கள் சான்றிதழ்களை ஏன் சரிபார்க்கவில்லை – டி.என்.பி.எஸ்.சி-க்கு நீதிபதிகள் கேள்வி!!

இந்த வழக்கு காரணமாக வேதியியல் பாடத்தை தவிர மற்ற இடங்கள் நிரப்பப்பட்டன.இந்த நிலையில் தற்போது வேதியியல் பாடத்தில் உள்ள 329காலி பணியிடத்திற்கான இடங்களில் 319 தேர்வர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடப்பட்டுள்ளது.மீதமுள்ள10 இடங்கள் நீதிமன்ற வழக்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆசிரியர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான உத்தரவை வழங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட நிலையில் தற்போது இந்த செய்தியும் வெளிவந்துள்ளதால் ஆசிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!