TRB அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் அறிவிப்பு 2018 – 1065 பணியிடங்கள்

0

TRB அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் அறிவிப்பு 2018 – 1065 பணியிடங்கள்

தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் TRB 2018 -2019 ஆண்டு திட்டத்தின் படி 1065 அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விரைவில் அறிவிப்பு வெளியிடவுள்ளது. விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

TRB விரிவுரையாளர் 2018 பணியிட விவரங்கள்:

பதவியின் பெயர் – அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்

மொத்த பணியிடங்கள்: 1065

ஊதிய விகிதம்: ரூ.15600-39100 + A G P 5400 

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 வயதிற்கு மேலாக இருக்கவேண்டும். உச்ச வயது வரம்பு 57 வயது.

கல்வித்தகுதி: பொறியியல் பாடங்களுக்கான விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட பதவிக்கு பொறியியல் பிரிவில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும். பொறியியல் பாடங்கள் அல்லாத விண்ணப்பதாரர்கள், தகுந்த பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

தேர்வு செய்யும் முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வுவில் தேர்ச்சி பெறவேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பின் பொது வழங்கப்படும் தகுதி மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யபடுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் www.trb.tn.nic.in இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

முக்கிய நாட்கள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு2018 மே முதல் வாரம்
தேர்வு நாள்04.08.2018
தேர்வு முடிவு செப்டம்பர்
2018

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புவிரைவில் வெளியிடப்படும்.
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
பாடத்திட்டம் கிளிக் செய்யவும்
தேர்வு மாதிரி கிளிக் செய்யவும்
தேர்வு நுழைவு சீட்டு கிளிக் செய்யவும்
தேர்வு முடிவு கிளிக் செய்யவும்

சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!