ரூ.68,189/- சம்பளத்தில் போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
ரூ.68,189/- சம்பளத்தில் போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.68,189/- சம்பளத்தில் போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.68,189/- சம்பளத்தில் போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

Assistant Manager/ Sr. Executive/ Executive (Civil) பணியிடங்களை நிரப்ப தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது முன்னதாக வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:

Assistant Manager/ Sr. Executive/ Executive (Civil) பணிக்கென ஒரே ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும். விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 20 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்குடியில் மத்திய அரசு வேலை – சம்பளம்: ரூ.42,000/- || தேர்வு கிடையாது

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Civil Engineering டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Government/ Railway PSUs/ CPSEs/ Metro Rail Corporations ல் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் முன் அனுபவத்தின் அடிப்படையில் shortlist செய்யப்பட்டு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.68,189/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 27.07.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!