TN TET போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்போர் கவனத்திற்கு – குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!

0
TN TET போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்போர் கவனத்திற்கு - குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!
TN TET போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்போர் கவனத்திற்கு - குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!
TN TET போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்போர் கவனத்திற்கு – குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Dexter Academy-யில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் வகுப்புகள் நேரடி முறையிலும் மற்றும் ஆன்லைன் முறையிலும் நடைபெற உள்ளது.

பயிற்சி வகுப்புகள்:

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் பணியாற்ற ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இத்தேர்வு 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கொரோனா காரணமாக 2019ம் ஆண்டு முதல் இத்தேர்வு நடத்தப்படவில்லை. அதன்படி கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த மார்ச் மாதத்தில் இத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

மேலும் இத்தேர்வு வருகிற ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாத இறுதியில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy-யில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் PAPER – I, PAPER – II உள்ளிட்ட இருவகையான தேர்வுக்குரிய பாடத்திட்த்தின் அடிப்படையில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் எங்களுக்கு பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது.

வாட்ஸ் அப் செயலி பயன்படுத்துவோர் கவனத்திற்கு – மெசேஜ் செய்வதில் புதிய வசதி அறிமுகம்!

அத்துடன் பயிற்சி வகுப்புகள் நேரடி முறையிலும் மற்றும் ஆன்லைன் முறையிலும் நடத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து மாணவர்கள் போட்டித்தேர்வினை அச்சமின்றி எதிர்கொள்ள நாள்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. எங்கள் பயிற்சி மையத்தில் TNPSC, TNUSRB, UPSC, SSC, BANK EXAM, RAILWAY, TANCET உள்ளிட்ட அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் வகுப்புகள் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ கிளிக் செய்து கலந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!