தமிழகத்தில் TIDEL Park வேலைவாய்ப்பு 2021 – மதிப்பெண் அடிப்படையில் பணிகள்!!

0
தமிழகத்தில் TIDEL Park வேலைவாய்ப்பு 2021 – மதிப்பெண் அடிப்படையில் பணிகள்!!
தமிழகத்தில் TIDEL Park வேலைவாய்ப்பு 2021 – மதிப்பெண் அடிப்படையில் பணிகள்!!

தமிழகத்தில் TIDEL Park வேலைவாய்ப்பு 2021 – மதிப்பெண் அடிப்படையில் பணிகள்!!

கோவையில் செயல்படும் டைடல் பார்க் தொழில் பூங்காவில் இருந்து Industrial Trainee (CA) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில், விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகள் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Tidel Park Coimbatore Limited
பணியின் பெயர் Industrial Trainee (CA)
பணியிடங்கள் 01
கடைசி தேதி 27.09.2021
விண்ணப்பிக்கும் முறை Mail
டைடல் பார்க் காலிப்பணியிடங்கள் :

Industrial Trainee (CA) பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

TIDEL Park கல்வித்தகுதி :
  1. Institute of Chartered Accountants of India அங்கீகாரத்துடன் IPC/ Intermediate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Computer knowledge (MS Office, email, Internet) பெற்றிருக்க வேண்டும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
TPCL ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.15,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் தங்களின் மதிப்பெண்களின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 27.09.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் இணைய முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!