கொடைக்கானலில் செப்.1 முதல் சுற்றுலா தலங்கள் திறப்பு – வெளியான அறிவிப்பு!

0
கொடைக்கானலில் செப்.1 முதல் சுற்றுலா தலங்கள் திறப்பு - வெளியான அறிவிப்பு!
கொடைக்கானலில் செப்.1 முதல் சுற்றுலா தலங்கள் திறப்பு - வெளியான அறிவிப்பு!
கொடைக்கானலில் செப்.1 முதல் சுற்றுலா தலங்கள் திறப்பு – வெளியான அறிவிப்பு!

கொரோனா தொற்றின் தாக்கத்தின் காரணமாக சுற்றுலா தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 4 மாதங்களுக்கு பின் நாளை முதல் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா தலம்:

தமிழகத்தில் கொரோனா முதல் அலை இரண்டாம் அலை என கோரத்தாண்டவம் ஆடியது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நோய் பரவும் விகிதம் கட்டுப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து நோய் பரவும் விகிதம் படிப்படியாக குறைந்த நிலையில் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இரண்டாம் அலை பாதிப்பு குறைந்த நிலையில் மீண்டும் நோய் பரவும் விகிதம் அதிகரிக்க தொடங்கியது.

GATE நுழைவுத்தேர்வு 2022 விண்ணப்பப் பதிவு ஒத்திவைப்பு – மறுதேதி அறிவிப்பு!

தமிழகத்தில் ஈரோடு மற்றும் கோவை பகுதிகளில் நோய் பரவும் விகிதம் அதிகமாக இருந்தது காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து சுற்றுலாத் தலங்கள் மற்றும் திருவிழாக்கள் என பொதுமக்கள் கூடும் பகுதிகளில் தடை விதிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கொடைக்கானல் பகுதிகளுக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. மோயர் சதுக்கம், பைன் மரச்சோலை, குணா குகை, பில்லர் ராக் போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

TN Job “FB  Group” Join Now

தற்போது நோய் தொற்று பரவும் விகிதம் கணிசமாக குறைந்துள்ளதால் சுற்றுலா பகுதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நான்கு மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நாளை மீண்டும் அனுமதி வழங்கப்படுகிறது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் மோயர் சதுக்கம், பைன் மரச்சோலை, குணா குகை, பில்லர் ராக் ஆகிய பகுதிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே நாளை முதல் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!