‘பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மீண்டும் இணைந்தால் அதற்கு முக்கிய காரணம் மீனாதான்’ -டாப் சீரியல்களின் கமெண்ட்ஸ்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மீண்டும் இணைந்தால் அதற்கு முக்கிய காரணம் மீனாதான்' -டாப் சீரியல்களின் கமெண்ட்ஸ்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மீண்டும் இணைந்தால் அதற்கு முக்கிய காரணம் மீனாதான்' -டாப் சீரியல்களின் கமெண்ட்ஸ்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மீண்டும் இணைந்தால் அதற்கு முக்கிய காரணம் மீனாதான்’ -டாப் சீரியல்களின் கமெண்ட்ஸ்!

ரசிகர்கள் தினசரி சீரியலின் காட்சிகளை ப்ரோமோவாக முன் கூட்டியே அறிந்து கொள்கின்றனர். இதற்கான அவர்களின் கருத்துக்களையும் கமெண்ட்டாக வெளியிட்டு வருகின்றனர். இந்த கமெண்டுகள் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

ரசிகர்களின் கமெண்ட்ஸ்:

சின்னத்திரையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த அனைத்து தொடர்களின் ப்ரோமோவும் அனைத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறது. இதனால் ரசிகர்கள் சீரியல் குறித்த தங்களின் கருத்துக்களை கமெண்டுகளாக தெரிவித்து வருகின்றனர். சமீப காலமாக சீரியலை போன்று ரசிகர்களின் கமெண்டுகளும் கவனம் பெற்று வருகின்றது. மக்கள் தங்களுக்கு பிடித்த தொடர்களில் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை படக்குழுவினரும் அறிந்து, அதன் படி கதையை கொண்டு செல்வதற்கும் ரசிகர்களின் கருத்துக்கள் உதவியாக உள்ளது.

ரோஜா:

ரோஜாவை சாட்க்ஷி கடத்தி செல்வது போலவும், துப்பாக்கி முனையில் பயம் கட்டுவது போலும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அர்ஜூன் இருக்கும் வரை ரோஜா வுக்கு எதுவும் நடக்காது என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அங்கும் இங்கும் எங்கும் நம்ப சந்திரகாந்தா என்று கூறியுள்ளார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஜீவாவிற்கு ரசிகரின் நெகிழ்ச்சியான கேள்வி – வெங்கட்டின் பதில்!

மேலும் ஒரு ரசிகர் இந்த துப்பாக்கி குண்டு ஒன்று சாட்சி கையில பாய்ந்து இருக்கும் இல்லை ரோஜா கையில பாய்ந்து இருக்கும்.என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இந்த எபிசோடுக்காக வெயிட் செய்கிறோம் என்று கூறியுள்ளனர்.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மா வீட்டில் சாப்பிடாமல் அடம் பிடிக்கும் பாரதியை பற்றிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் என்ன வெண்பா வீட்டு வேலைக்காரி பாரதியை கேள்வி கேட்குராங்க அந்த அளவுக்கு போய்டுச்சா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் ஆட்டோக்கார அண்ணே பாரதி உங்க மச்சான் விட்ராதீங்க என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் வெண்பா உள்ள வர வரைக்கும் செம்ம காமெடியாக இருக்கும் போல என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் வெண்பா வேலைக்காரியை ஏதாவது மாட்டி விடுங்க டைரக்டர் சார் என்று கூறியுள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

கண்ணன் ஜனார்த்தனன் கடையில் திருட்டு பட்டம் கொடுத்தது பற்றி ஜீவா, கதிர் மற்றும் கண்ணன் பேசுவது பி ஓல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் என்ன கண்ணன் வீட்டுக்குள்ள வந்துடான் போல என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மீண்டும் இணைய போகிறது என்று கூறியுள்ளார்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அண்ணன்களுடன் சேர்ந்த கண்ணன் – வெளியான ப்ரோமோ!

மற்றொரு ரசிகர் என்னதான் சொல்லுங்க மீனா செம்ம என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மீண்டும் இணைந்தால் அதற்கு முக்கிய காரணம் மீனாதான் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் மீனாவை புகழ்ந்துள்ளனர்.

பாக்கியலட்சுமி:

பாக்கியாவை கோபி தேவையில்லாமல் திட்டுவது போலும், அப்போது கோபியின் அப்பா கோபியை திட்டுவது போலும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் தாத்தா உங்கள டம்மி பீஸ்னு நினைத்தோம் ஆன கில்லி மாதிரி பேசுறீங்களே என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் என்ன கோபி உங்க அப்பாவே உங்களுக்கு வி்ல்லனா வந்துட்டாரா என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இப்போதான் கதை சூடு பிடிக்குது அடுத்து என்ன செய்ய போறீங்க ஆவலுடன் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் தாத்தாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!