திருப்பூரில் நாளை (செப். 22) “இந்த” பகுதிகளில் பவர் கட் – மின்வாரியம் அறிவிப்பு!

0
திருப்பூரில் நாளை (செப். 22)
திருப்பூரில் நாளை (செப். 22) "இந்த" பகுதிகளில் பவர் கட் - மின்வாரியம் அறிவிப்பு!
திருப்பூரில் நாளை (செப். 22) “இந்த” பகுதிகளில் பவர் கட் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் துணை மின் நிலையங்களில் உண்டாகும் பழுதுகளை சரி செய்ய மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் நாளை (செப். 22) திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின் நிலைய பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

மின்தடை

தமிழகத்தில் துணை மின் நிலையங்களில் ஏற்படும் பழுதுகள், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணிகள் மாதந்தோறும் நடைபெறுவது வழக்கமாகும். இதனால் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின்தடை செய்யப்படும். அந்த வகையில் நாளை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி, ஆண்டிபாளையம், அருள்புரம் உள்ளிட்ட துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால் இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளுக்கு நாளை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழக ரேஷன் கடை ஊழியர்கள் கவனத்திற்கு – அமைச்சரின் முக்கிய எச்சரிக்கை!

அதன்படி இதில் அருள்புரம் துணை மின்நிலையத்தால் மின்சாரம் பெறும் பகுதிகளான, மாதேஸ்வரா நகர், குங்குமபாளையம், கவுண்டம்பாளையம் புதுார், அருள்புரம், தண்ணீர் பந்தல், கணபதிபாளையம், கவுண்டம்பாளையம்,உப்பிலிபாளையம், அண்ணா நகர், லட்சுமி நகர், சென்னிமலைப்பாளையம், பாச்சாங்காட்டுப்பாளையம், கிருஷ்ணாபுரம், சிட்கோ, திருமலை நகர், அய்யாவு நகர், நொச்சிபாளையம் வாய்க்கால் மேடு, சிந்து கார்டன், சரஸ்வதி நகர், சின்னக்கரை, சேடபாளையம் மற்றும் ஓம்சக்தி நகர், செந்தூரன் காலனி, குன்னாங்கல்பாளையம், மலையம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் நாளை (செப். 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து, வீரபாண்டி துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகாளான, சின்னக்கரை, முல்லை நகர் மற்றும் டி.கே.டி., மில், நொச்சிபாளையம், குளத்துப்பாளையம், கரைப்புதூர், குப்பாண்டாம்பாளையம், எம்.ஏ., நகர், லட்சுமி நகர், வீரபாண்டி, பாலாஜி நகர், முருகம்பாளையம், சுண்டமேடு உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் வழக்கம் போல மின்சாரம் விநியோகிக்கப்படும்.

இதை போல் ஆண்டிபாளையம் துணை மின் நிலையத்தின் கீழ் மின்சாரம் பெறும் பகுதிகளான, இடுவாய் கிழக்கு, ஜீவா நகர், சின்னியகவுண்டன்புதுார், கே.என்.எஸ்.நகர், முல்லை நகர், இடும்பன் நகர், செல்லம் நகர், வஞ்சிப்பாளையம், மகாலட்சுமி நகர், அம்மன் நகர், ஆர்.கே.காட்டன் ரோடு, காமாட்சி நகர், தாந்தோணியம்மன் நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், தனலட்சுமி நகர் மற்றும் லிட்டில் பிளவர் நகர், இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்து நகர், சின்னாண்டிபாளையம் கிழக்கு, ராஜகணபதி நகர் உள்ளிட்ட இடங்களில் நாளை (செப். 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here