தமிழகத்தில் நாளை (ஜூலை 26 ) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (ஜூலை 26 ) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஜூலை 26 ) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஜூலை 26 ) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் (ஜூலை 26 & ஜூலை 27) ஆகிய தேதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மின்தடை:

தமிழகத்தில் மாதந்தோறும் அனைத்து துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு நடைபெற்று வருகின்றனர். மேலும் மின் பயனர்களுக்கு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மின்சாரம் விளங்குகின்றது. மின் கம்பங்களில் ஏற்படும் மின் கசிவு, மின் இணைப்பு துண்டிப்பு போன்றவற்றால் விபத்துகளும் நேருகிறது. இதானால் ஒவ்வொரு மாவட்டத்தில் மின்தடை அறிவிக்கப்பட்டு மின்கம்பங்களில் உள்ள கோளாறுகள் சரி செய்யப்படுகிறது. மேலும் மின்தடை செய்யப்படும் பகுதிகளில் ஏற்படும் மின் வயிறுக்கு இடையூறாக இருக்கும் மரங்கள், மரக்கிளைகள் போன்றவற்றை அகற்றும் பணிகளில் மின் ஊழியர்கள் ஈடுபடுவார்கள்.

Exams Daily Mobile App Download

இந்த வகையில் கோவை மாவட்டத்தில் உள்ள பீடம்பள்ளி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை (ஜூலை 26) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பீடம்பள்ளி துணை மின் நிலையத்தை உள்ளிட்ட பகுதிகளில் கள்ளபாளையம், பீடம்பள்ளி, சின்னகலங்கள், பாப்பம்பட்டி, நாகமநயக்கன்பாளையம், செல்வராஜபுரம், கண்ணம்பாளையம், நடுப்பாளையம், பள்ளபாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை நடைபெறும்.

Post Office ல் மாதம் ரூபாய் 2,500 ரிட்டன்ஸ் பெறும் சேமிப்பு திட்டம் – முழு விவரங்கள் இதோ!

மேலும் இதனை தொடர்ந்து ன் மறுநாள் ( ஜூலை 27) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கோவை மாவட்டத்தில் உள்ள இருகூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் இருகூர் மின் நிலையத்தை சார்ந்த இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், ராவத்தூர், பள்ளபாளையம், சிந்தாமணிபுதூர், கண்ணம்பாளையம், சின்னியம்பாளையம், வெங்கடாபுரம், கோல்டுவின்ஸ், அந்தப்பகவுண்டன்புதூர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படவுள்ளது என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here