TET, TNUSRB, SSC, TNPSC தேர்விற்கான நாளைய இலவச மாதிரி தேர்வு – மிஸ் பண்ணிடாதீங்க!!

0
TET, TNUSRB, SSC, TNPSC தேர்விற்கான நாளைய இலவச மாதிரி தேர்வு - மிஸ் பண்ணிடாதீங்க!!
TET, TNUSRB, SSC, TNPSC தேர்விற்கான நாளைய இலவச மாதிரி தேர்வு - மிஸ் பண்ணிடாதீங்க!!
TET, TNUSRB, SSC, TNPSC தேர்விற்கான நாளைய இலவச மாதிரி தேர்வு – மிஸ் பண்ணிடாதீங்க!!

ExamsDaily வலைதளத்தில் அரசு போட்டித்தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் தினமும் இலவச மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் நாளை நடைபெற இருக்கும் மாதிரி தேர்வை எழுதுவதற்கான முழு விபரத்தை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

இலவச மாதிரி தேர்வு

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அதன்படி TET Paper – 1 தேர்வு, TNUSRB PC, SSC JE, SSC CGL, TNPSC GROUP 1 உள்ளிட்ட தேர்வுகள் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு மூலமாக ஏராளமான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதனால் போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் தங்களை கடுமையாக தயார்ப்படுத்தி கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நீங்கள் போட்டித்தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களா? இந்த முறை நடைபெற இருக்கும் தேர்வில் வெற்றி பெற வேண்டுமா?

Exams Daily Mobile App Download

நீங்கள் ExamsDaily வலைதளத்தில் தினமும் வழங்கப்படும் மாதிரி தேர்வுகளை தொடர்ந்து பயிற்சி செய்து பாருங்கள். மேலும் இந்த மாதிரி தேர்வுகளை எழுத நீங்கள் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. முற்றிலும் இலவசமாக ExamsDaily வலைதளத்தில் வழங்கப்படுகிறது. இந்த இலவச மாதிரி தேர்வை எழுத நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து Register செய்தாலே போதும். அதன் பின்பு நீங்கள் காலை 10 மணி இரவு 10 மணி வரை இத்தேர்வை எழுதி கொள்ளலாம். மேலும் இது போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் இலவச மாதிரி தேர்வு நடைபெறுகிறது.

  • TET EXAM மாதிரித்  தேர்வு : Click Here   
  • TNUSRB PC பொதுத்தமிழ் SET 25  : Click Here  
  • SSC JE Electrical 07 : Click Here
  • TNPSC:Group I:Science 16  : Click Here
  • SSC CGL TEST 03  : Click Here   

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!