Tokyo Olympics Day 13, India Schedule List on August 04 – முழு விபரம் இதோ!

0
Tokyo Olympics Day 13, India Schedule List on August 04 – முழு விபரம் இதோ!
Tokyo Olympics Day 13, India Schedule List on August 04 – முழு விபரம் இதோ!
Tokyo Olympics Day 13, India Schedule List on August 04 – முழு விபரம் இதோ!

டோக்கியோ ஒலிம்பிக் 13 ஆம் நாளான நாளை அரையிறுதியில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி அர்ஜென்டினாவை எதிர்கொள்ள இருக்கிறது. நாளை நடக்கவிருக்கும் பிற போட்டிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

கொரோனா பரவல்

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ஒரு வருட தாமதத்திற்குப் பிறகு, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியது. ஒலிம்பிக் போட்டிகளில் இந்த முறை இந்தியஅணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களது திறமைகளை காட்டி விளையாடி வருகின்றனர். இந்த முறை டோக்கியோவில் நடைபெறும் போட்டிகளில் 120 விளையாட்டு வீரர்கள் (67 ஆண்கள், 53 பெண்கள்) பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

Tokyo Olympics: ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வெல்லுமா இந்தியா?

தற்போது வரை நடந்து முடிந்துள்ள போட்டிகளில் சீனா 68 பத்தகங்களுடன் முதல் இடத்தினை தக்கவைத்து வருகின்றனர். அமெரிக்கா அடுத்தபடியாக 71 பத்தகங்களுடன் இரண்டாம் இடத்தினை போட்டி போடுகின்றனர். சீனா அதிகமான தங்க பதக்கங்களை வென்றுள்ளதால் முதல் இடத்தினை தொடர்ந்து தக்கவைத்து வருகின்றனர். இந்தியா 2 பத்தகங்களுடன் 63 இடத்தில் இருக்கின்றது.

இந்தியா – ஆகஸ்ட்: 4

கோல்ஃப் – பெண்களின் தனிப்பட்ட ஸ்ட்ரோக் ப்ளே சுற்று 1

அதிதி அசோக், தீக்ஷா தாகர் – (அதிகாலை 4:00 மணி)

தடகளம்

ஆண்கள் ஈட்டி எறிதல் தகுதி -குழு ஏ

நீரஜ் சோப்ரா -காலை 5:30 மணி

ஆண்கள் ஈட்டி எறிதல் தகுதி -குழு B

சிவ்பால் சிங் – காலை 7:05

குத்துச்சண்டை-பெண்கள் வெல்டர் (64-69 கிலோ) அரையிறுதி 1

லோவ்லினா போர்கோஹெய்ன் Vs புசேனா சுர்மெனெலி (துருக்கி)-காலை 11:00 மணி

TN Job “FB  Group” Join Now

ஹாக்கி – பெண்கள் அரையிறுதி

அர்ஜென்டினா vs இந்தியா – மாலை 3:30 மணி

மல்யுத்தம் – ஆண்கள் ஃப்ரீஸ்டைல் ​​57 கிலோ 1/8 இறுதிப் போட்டி

ரவிக்குமார் vs அர்பானோ டிக்ரெரோஸ் (கொலம்பியா)

பெண்கள் ஃப்ரீஸ்டைல் ​​57 கிலோ 1/8 இறுதிப் போட்டி

அன்ஷு மாலிக் Vs இரினா குராச்ச்கினா (பெலாரஸ்)

ஆண்கள் ஃப்ரீஸ்டைல் ​​86 கிலோ 1/8 இறுதி

தீபக் புனியா Vs எகேரெக்கேம் அகியோமர் ( நைஜீரியா) – காலை 8:00 மணிக்கு

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!