Tokyo Olympics Day 10, India Schedule List on August 01 – முழு விபரம் இதோ!

0
Tokyo Olympics Day 10, India Schedule List on August 01 - முழு விபரம் இதோ!
Tokyo Olympics Day 10, India Schedule List on August 01 - முழு விபரம் இதோ!
Tokyo Olympics Day 10, India Schedule List on August 01 – முழு விபரம் இதோ!

நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறம் ஒலிம்பிக் போட்டிகள் இந்த முறை ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வருகின்றது. நாளை நடக்கவிருக்கும் போட்டிகள் குறித்த விவரத்தினை பற்றி இந்த பதிவில் காணலாம்.

ஒலிம்பிக் போட்டிகள்

4 வருடங்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு முறையும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. கடந்த முறை இந்த போட்டிகள் ரியோ என்ற இடத்தில் நடைபெற்றது. இந்த கொரோனா காலகட்டத்தில் கூட இந்த முறை ஒலிம்பிக் போட்டிகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைளுடன் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் நாளை 5 போட்டிகள் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு இந்த போட்டிகளில் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த 120 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து விளையாடி வருகின்றனர்.

தமிழகத்தில் காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை – விஜயகாந்த் பாராட்டு!

தற்போது முடிந்துள்ள விளையாட்டுகள் வரை சீனா 21 தங்க பதக்கங்கள், 12 வெள்ளி பதக்கங்கள் மற்றும் 12 வெண்கல பத்தகங்களுடன் முதல் இடத்திலும், இரெண்டாம் இடத்தில் ஜப்பான் மொத்தமாக 30 பத்தகங்களுடனும், அமெரிக்கா 45 பத்தகங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த பட்டியலில் இந்தியா 1 வெள்ளி பதக்கத்துடன் 54 இடத்தில் உள்ளது. தற்போது நாளை நடைபெற இருக்கும் போட்டிகள் பற்றிய விவரம் வெளியாகி உள்ளது.

நாளைய போட்டிகள்

ஆகஸ்ட் 1

கோல்ஃப் – ஆண்கள் ஒற்றையர் போட்டிகள் – உதயன் மானே – அதிகாலை 4:00 மணி

எகிஸ்ட்ரைன் – தனிநபர் – மிர்சா – காலை 5:30 மணி

குத்துச்சண்டை – ஆண்கள் காலிறுதி: சதீஷ்குமார் vs பி. ஜலோலோவ் (UZB) – காலை 9:36 மணி

பேட்மிண்டன் – மகளிர் ஒற்றையர் வெண்கலப் பதக்கம் – பி.வி. சிந்து vs அவர் பிங்ஜியாவோ (CHI) மாலை 5:00 மணிக்கு மேல்

ஹாக்கி – காலிறுதி ஆண்கள்: இந்தியா vs கிரேட் பிரிட்டன் – மாலை 5:30 மணி

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!