அதிரடியாக உயர்ந்த ஆபரணத்தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் பெண்கள்!

0
அதிரடியாக உயர்ந்த ஆபரணத்தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் பெண்கள்!

தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று (டிச.03) அதிரடி விலை உயர்வை சந்தித்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ. 520 உயர்ந்து பெண்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை:

இந்தியாவைப் பொறுத்தவரை பங்கு சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலையானது தினந்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் நிகழ்ந்த உக்ரைன்- ரஷ்யா இடையேயான போர் அதன் தொடர்ச்சியாக இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் பங்குச் சந்தை வீழ்ச்சி இவற்றின் காரணமாக தங்கத்தின் விலையானது தற்போது வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. இந்தியாவில் கலாச்சார ரீதியாக தங்கம் வாங்குவது முக்கிய ஒன்றாக கருதப்படுகிறது.

TRB நியமனத்தேர்வு 2023 -Slow Learner பட்டதாரிகளுக்கு இது தான் பெஸ்ட்!

இத்தகைய சூழலில் இதன் விலை உயர்வு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் விடுமுறை நாளான இன்று (டிச.03) தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே ஒரு சவரனுக்கு ரூ. 520 உயர்ந்து ரூ.473200-க்கும் ஒரு கிராம் ரூ.5,915-க்கும் விற்பனையாகி வருகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!