SSC MTS தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியீடு!

0
SSC MTS தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு - தேர்வு முடிவுகள் வெளியீடு!
SSC MTS தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு - தேர்வு முடிவுகள் வெளியீடு!
SSC MTS தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியீடு!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Multi tasking staff Paper-II 2020 தேர்வின் (SSC MTS Result 2020) இறுதி முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுக்குரிய முடிவுகளை பதிவிறக்கம் செய்வது குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள்:

மத்திய அரசு பணியிடங்களில் காலியாக இருக்கும் இடங்களை மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் CGL, CHSL, MTS என பல பதவிகளுக்கு SSC தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு வெளியான அறிவிப்பின் SSC MTS தேர்வின் இறுதி முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கான தகுதியான நபர்கள் Paper-I, Paper-II என இரு வகை தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

Exams Daily Mobile App Download

Paper-II தேர்வின் முடிவு 29.07.2022 அன்று வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டார்கள். தேர்வர்கள் தேர்வின் இறுதி முடிவுகளுக்காக காத்திருந்த இந்த நிலையில் தற்போது இத்தேர்வின் இறுதி முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. SSC Multi Tasking ( Paper-II )2020 தேர்வின் முடிவுகளை பெற விரும்புவர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download Notice PDF 

Download Multi Tasking (Non-technical) Staff Exam Result List 2 Age group (18-27) Years 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!