எலான் மஸ்க்கிற்கு போட்டியாக இந்திய சந்தையில் களம் இறங்க உள்ள ஓலா – நிறுவனர் உறுதி!

0
எலான் மஸ்க்கிற்கு போட்டியாக இந்திய சந்தையில் களம் இறங்க உள்ள ஓலா - நிறுவனர் உறுதி!
எலான் மஸ்க்கிற்கு போட்டியாக இந்திய சந்தையில் களம் இறங்க உள்ள ஓலா - நிறுவனர் உறுதி!
எலான் மஸ்க்கிற்கு போட்டியாக இந்திய சந்தையில் களம் இறங்க உள்ள ஓலா – நிறுவனர் உறுதி!

உலகம் முழுவதையும் தன் பக்கம் கவனத்தை ஈர்த்துள்ள எலான் மஸ்க்கின் டெஸ்லா கார்களுக்கு போட்டியாக இந்திய தயாரிப்பான ஓலாவின் கார்கள் வர உள்ளதாக ஓலாவின் நிறுவனர் அறிவித்துள்ளார்.

ஓலா கார்கள்:

எலான் மஸ்க்கின் தயாரிப்புகள் அனைத்தும் உலகின் அதிகபட்ச நவீன கண்டுபிடிப்புகளாக உள்ளது. அவரின் ஸ்பைஸ்எக்ஸ் முதல் டெஸ்லா கார் வரை அனைத்தும் பலருக்கும் நம்ப முடியாத ஆச்சர்யமாக தான் உள்ளது. டெஸ்லா காரை இந்தியாவில் ஓட்டுவதற்கு பலரும் ஆர்வமாக உள்ள நிலையில், விரைவில் இதற்கான முயற்சிகளை தான் தொடங்க உள்ளதாகவும், அரசும் அதற்கான வரிகளை குறைக்க வேண்டும் என்றும் எலான் மஸ்க் சமீபத்தில் கூறியிருந்தார்.

Follow our Instagram for more Latest Updates

Exams Daily Mobile App Download

இந்நிலையில், எலான் மஸ்க்கின் டெஸ்லா கார்களுக்கு போட்டியாக ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஓலா நிறுவனத்தின் தலைவர் பவிஷ் அகர்வால் கூறியுள்ளார். மேலும், 2024 முதல் ஓலா கார்கள் விற்பனைக்கு வரும் என்றும், இதன் உற்பத்தி 2027ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 10 லட்சம் கார்கள் என தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதன்பிறகு, அதிக விலை கொடுத்து டெஸ்லா கார்களை யாரும் வாங்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!