JEE மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் – உடனே விண்ணப்பிக்கவும்!

0
JEE மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் - உடனே விண்ணப்பிக்கவும்!
JEE மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் - உடனே விண்ணப்பிக்கவும்!
JEE மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் – உடனே விண்ணப்பிக்கவும்!

JEE Mains 2022 தேர்விற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி என்பதால் இரவு 9மணிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்தான முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

JEE தேர்வு:

தேசிய தேர்வு முகமை (NTA) JEE Mains 2022 தேர்விற்கான விண்ணப்ப படிவம் ஏற்கனவே JEEன் அதிகாரப்பூர்வமான வலைப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது. அதாவது, JEE தேர்விற்கு விண்ணப்பிக்க இன்று தான் கடைசி தேதி என்பதால் இன்று மாலை 9 மணிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதற்கான முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட (JEE Main 2022 Session 2) தேர்விற்கு விண்ணப்பிக்க பழைய பதிவு எண் மற்றும் பாஸ்வேர்ட்டை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும், 10 kb முதல் 200 kb வரையிலான கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் ஸ்கேன் செய்யப்பட்ட பாஸ்போர்ட் புகைப்படம் புகைப்படத்தை பதிவிட வேண்டும். அதாவது, இந்த புகைப்படத்தை JPG அல்லது JPEG வடிவத்திற்கு மாற்றி பதிவிட வேண்டும். இது மட்டுமல்லாமல் JPG அல்லது JPEG வடிவத்தில் கையொப்பத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் 4 kb முதல் 30 kb வரை அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், category certificate ஸ்கேன் செய்யப்பட்ட pdf நகல் 50kb முதல் 300kb அளவில் இருக்க வேண்டும் மற்றும் PwD சான்றிதழின் ஸ்கேன் செய்யப்பட்ட pdf நகல் 0 kb முதல் 300 kb அளவில் இருக்க வேண்டும்.

IDBI வங்கியில் பட்டதாரிகளுக்கான சூப்பர் வேலை அறிவிப்பு – இன்றே விண்ணப்பிக்கலாம்..!

தற்போது எப்படி JEE Main 2022 Session 2 தேர்விற்கான விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்வது என்பதை பார்க்கலாம். முதலில், jeemain.nta.nic.in என்கிற JEE தேர்வின் அதிகாரப்பூர்வமான இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று Session 2 (two) Registration for JEE(MAIN) 2022 என்கிற பகுதியை கிளிக் செய்ய வேண்டும். பின்னர், Application No, Password , Security Pin as shown below ஆகிய அனைத்தையும் பூர்த்தி செய்த பிறகு Sigh IN என்கிற பகுதியை கிளிக் செய்ய வேண்டும். பின்னர், அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தையும் சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் அனைத்தையும் பதிவு செய்து விண்ணப்ப கட்டணத்தையும் கட்ட வேண்டும். SC/ST பிரிவினரை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.350 தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!