மத்திய அரசில் ரூ.40,000 மாத ஊதியத்தில் 1,925 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

0
மத்திய அரசில் ரூ.40,000 மாத ஊதியத்தில் 1,925 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
மத்திய அரசில் ரூ.40,000 மாத ஊதியத்தில் 1,925 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
மத்திய அரசில் ரூ.40,000 மாத ஊதியத்தில் 1,925 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ்செயல்படும் நவோதய பள்ளிகளில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.40,000 சம்பளத்தில் 1,925 காலியிடங்கள் உள்ளதாகவும், இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவோதய பள்ளி பணிவாய்ப்பு:

மத்திய அரசின் கீழ் செயல்படும் தங்குமிட வசதியுடன் கூடிய நவோதய பள்ளிகள் நாடு முழுவதும் உள்ளது. இங்கு அரசு நிர்ணயித்துள்ள விதிமுறைகளின் படி பணி நியமனம் செய்யப்படுகிறது. தற்போது நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகளில் குரூப் A, B மற்றும் C பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களுக்கு காலியாக உள்ள 1,925 இடங்களில் பணி நியமனத்திற்கான அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டிருந்தது. இந்த பணிகளுக்கு பள்ளியின் அதிகார்பூர்வ தளமான navodaya.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Digital Voter ID Card – ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யும் எளிய வழிமுறைகள் இதோ!

ஜனவரி 12ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டிருந்த நிலையில், பிப்ரவரி 10ம் தேதியான இன்று விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகும்.

காலியிடங்கள்:

  • உதவி கமிஷனர்: 7
  • பெண் பணியாளர் நர்ஸ்: 82
  • உதவி பிரிவு அதிகாரி: 10
  • தணிக்கை உதவியாளர்: 11
  • ஜூனியர் டிரான்ஸ்லேஷன் அதிகாரி: 4
  • ஜூனியர் இன்ஜினியர்: 1
  • ஸ்டெனோகிராஃபர்: 22
  • கணினி ஆபரேட்டர்: 4
  • கேட்டரிங் உதவியாளர்: 87
  • இளநிலை செயலக உதவியாளர்: 630
  • எலக்ட்ரீசியன் கம் பிளம்பர்: 273
  • ஆய்வக உதவியாளர்: 142
  • மெஸ் உதவியாளர்: 629
  • மல்டி டாஸ்கிங் ஊழியர்கள்: 23தகுதிகள்:

அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/கல்வி நிறுவனத்தில் 10-வது படித்தவர்கள் முதல் முதுகலை பட்டம் பெற்றவர்கள் வரை அனைவரும் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பதவிகளை பொறுத்து விவ்ண்ணப்பதாரரின் வயது வரம்பு மாறுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை:

அசிஸ்டெண்ட் கமிஷனர், அசிஸ்டெண்ட் கமிஷனர் (நிர்வாகம்) & ஜூனியர் இன்ஜினியர் (சிவில்) பதவிகளுக்கு கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு (CBT) மற்றும் நேர்காணலில் அவர்களின் செயல்திறன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். உதவி ஆணையர் தவிர அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான CBT பின்வரும் 93 நகரங்களில் நடைபெறும்.

பிப்.20 வரை தொடரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – அரசின் முக்கிய அறிவிப்பு!

விண்ணப்பக் கட்டணம்:

  • உதவி கமிஷனர் பதவி – ரூ.1500
  • பெண் பணியாளர் நர்ஸ் பதவி – ரூ 1200
  • லேப் அட்டெண்டண்ட், மெஸ் ஹெல்பர் & MTS பதவிகள் – ரூ 750
  • மற்ற பணிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ. 1000

ஊதியம்:

  • உதவி ஆணையர் – ரூ.78,800 முதல் ரூ.2,09,200 வரை. (பே மேட்ரிக்ஸ் நிலை – 12 )
  • உதவி ஆணையர் – ரூ.67,700-2,08,700 (பே மேட்ரிக்ஸ் நிலை – 11).
  • பெண் பணியாளர் செவிலியர் – ரூ 4,4900 – 1,42,400 (பே மேட்ரிக்ஸ் நிலை – 7)
  • தணிக்கை உதவியாளர் – ரூ. 35,400 – 1,12, 400 (பே மேட்ரிக்ஸ் நிலை – 6)
  • இளைய மொழிபெயர்ப்பு அதிகாரி – ரூ.35, 400 – 1,12,400 (பே மேட்ரிக்ஸ் நிலை – 6)
  • ஜூனியர் இன்ஜினியர் – ரூ.29, 200 – 92, 300 (பே மேட்ரிக்ஸ் நிலை – 5)
  • ஸ்டெனோகிராபர் – ரூ. 25, 500 – 81,100 (பே மேட்ரிக்ஸ் நிலை – 4)
  • கணினி ஆபரேட்டர் – ரூ. 25,500 – 81,100 (பே மேட்ரிக்ஸ் நிலை – 4)
  • கேட்டரிங் உதவியாளர் – ரூ. 25, 500 – 81,100 (பே மேட்ரிக்ஸ் நிலை – 4)
  • இளநிலை செயலக உதவியாளர் – ரூ. 19,900 – ரூ. 63, 200 (பே மேட்ரிக்ஸ் நிலை – 2)
  • எலக்ட்ரீசியன் கம் பிளம்பர் – ரூ. 19,900 – 63,200 (பே மேட்ரிக்ஸ் நிலை – 2)
  • ஆய்வக உதவியாளர் – ரூ. 18,000 – 56,900 (பே மேட்ரிக்ஸ் நிலை – 1)
  • மெஸ் உதவியாளர் – ரூ. 18,000 – 56,900 (பே மேட்ரிக்ஸ் நிலை – 1)
  • மல்டி டாஸ்கிங் ஊழியர்கள் – ரூ. 18,000 – 56,900 (பே மேட்ரிக்ஸ் நிலை – 1)

தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற விரும்புவோர் கவனத்திற்கு – எளிய வழிமுறைகள் இதோ!

விண்ணப்பிக்கும் முறை:

  • முதலில் விண்ணப்பதாரர் அதிகாரப்பூர்வ இணையதளமான navodaya.gov.in க்கு செல்லவும்.
  • அதில், Recruitment Cell விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
  • Detailed Recruitment Notification 2021-22 to fill up vacancies of various Non-Teaching posts (HQ/RO cadre & JNV cadre) in Navodaya Vidyalaya Samiti என்ற இணைப்பிற்குச் செல்ல வேண்டும்.
  • இப்போது Apply Online இணைப்பிற்குச் செல்ல வேண்டும்.
  • தேவையான விவரங்களை பூர்த்தி செய்து பதிவு செயல்முறையை முடிக்க வேண்டும்.
  • பதிவு செய்த பிறகு, விண்ணப்பப் படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்கலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!