அதிரடியாக சரிந்த ஆபரணத்தங்கத்தின் விலை – ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? விவரம் இதோ!

0
அதிரடியாக சரிந்த ஆபரணத்தங்கத்தின் விலை - ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? விவரம் இதோ!
அதிரடியாக சரிந்த ஆபரணத்தங்கத்தின் விலை - ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? விவரம் இதோ!
அதிரடியாக சரிந்த ஆபரணத்தங்கத்தின் விலை – ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? விவரம் இதோ!

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் மற்றும் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வாரத்தின் தொடக்கத்திலேயே தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் தங்க அணிகலன்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தங்கம் விலை:

மக்கள் தங்க நகைகள் வாங்க எப்போதும் அதிக ஆர்வம் காட்டுவர். பொதுவாக விசேஷ நாட்கள், சுப முகூர்த்த தினங்கள் போன்ற நாட்களில் தங்க நகை கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். இத்தகைய நாட்களில் தங்கத்தின் விலையானது விற்பனையை பொறுத்து சற்று அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் இறக்குமதி வரி உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு போன்ற காரணங்களால் சமீப காலமாக ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

இதற்கு மத்தியில் நிலவும் பொருளாதார மந்த நிலை, உக்ரைன் – ரஷ்யா போர் போன்றவற்றின் விளைவாக தங்கத்தின் விலை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் வாரத்தின் தொடக்க நாளான இன்று காலை நேர நிலவரப்படி சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.32 குறைந்து ரூ. 39,368க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மின்துறையில் 2100 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – அமைச்சர் அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

மேலும் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 4 குறைந்து ரூ. 4,921க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி ஒரு கிராம் 67.50க்கும் ஒரு கிலோ வெள்ளி 67,500க்கும் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!