திடீரென குறைந்து மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!

0
திடீரென குறைந்து மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தங்கத்தின் விலை - நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!
திடீரென குறைந்து மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தங்கத்தின் விலை - நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!
திடீரென குறைந்து மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த ஒரு மாத காலமாக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் வேளையில் இன்று (டிச.06) சற்று மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 சரிந்துள்ளது.

தங்கம் விலை:

இந்தியாவில் நாளுக்கு நாள் ஆபரணத்தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வுக்கு உக்ரைன் -ரஷ்யா போர், உலக பொருளாதார மந்த நிலை, பங்கு சந்தை நிலவரம் போன்றவை காரணங்களாக கூறப்படுகிறது. மக்கள் அனைவரும் எப்போது ஆபரணத்தங்கத்தின் விலை குறையும் என்று தான் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி தமிழகத்தில் ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 சரிந்துள்ளது.

தமிழகத்திற்கு Orange Alert: 8ம் தேதி அதீத கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Exams Daily Mobile App Download

தற்போது ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.40,080-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல ஒரு கிராம் ஆபரணத்தங்கம் விலை ரூ.35 குறைந்து கிராம் ரூ. 5,010க்கு விற்பனையாகி வருகிறது. தங்கத்தை தொடர்ந்து இன்று வெள்ளி கிராமுக்கு 170 காசுகள் சரிந்து ரூபாய் 70.80க்கு விற்பனையாகி வருகிறது.ஒரு கிலோ வெள்ளி ரூ. 70,800 எனவும் விற்பனையாகி வருகிறது

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!