அதிரடியாக குறைந்த தங்கம் விலை – மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!! இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

0
அதிரடியாக குறைந்த தங்கம் விலை - மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!! இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?
அதிரடியாக குறைந்த தங்கம் விலை - மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!! இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?
அதிரடியாக குறைந்த தங்கம் விலை – மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!! இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே வந்த நிலையில் இன்று அதிரடி சரிவை கண்டுள்ளது. இதனால் நகைபிரியர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள். இன்றைய நிலவரம் குறித்து விரிவாக பார்ப்போம்.

தங்கம் விலை

தமிழகத்தில் தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் புதிய புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில், தங்கத்தின் விலை கடந்த 15ம் தேதி அன்று 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5,296க்கும், இதே போல் சவரனுக்கு ரூ. 42,368க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு… முகக்கவசம் அணிவது கட்டாயம் – அதிரடி உத்தரவை வெளியிட்ட கேரளா!!

Follow our Instagram for more Latest Updates

இதையடுத்து நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 என அதிரடியாக உயர்ந்து ரூ.5317க்கும் சவரனுக்கு ரூ.168 உயர்ந்து ரூ.42536க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று என்றும் இல்லாத அளவுக்கு அதிரடியாக கிராமுக்கு ரூ.12 குறைந்துள்ளது. அதன்படி சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,305க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதே போல் சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.42,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலையும் இன்று கிராமுக்கு 50 காசுகள் குறைந்துள்ளது. அதன்படி வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.75.30க்கும், கிலோவுக்கு ரூ.75,300க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!