சென்னை: அதிரடி சரிவை கண்டுள்ள ஆபரணத் தங்கம் விலை – குஷியில் நகைப்பிரியர்கள்!

0
சென்னை: அதிரடி சரிவை கண்டுள்ள ஆபரணத் தங்கம் விலை - குஷியில் நகைப்பிரியர்கள்!
சென்னை: அதிரடி சரிவை கண்டுள்ள ஆபரணத் தங்கம் விலை - குஷியில் நகைப்பிரியர்கள்!
சென்னை: அதிரடி சரிவை கண்டுள்ள ஆபரணத் தங்கம் விலை – குஷியில் நகைப்பிரியர்கள்!

தமிழகத்தில் நேற்று அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை, இன்று சற்று குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் குறித்து விரிவாக பார்ப்போம்.

தங்கம் விலை

தமிழகத்தில் தங்கத்தின் விலை எப்போதும் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் எப்போது தங்கத்தின் விலை குறையும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இன்று அதிரடியாக தங்கம் விலை சரிந்துள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.160 என அதிரடியாக உயர்ந்து, சவரனுக்கு ரூ.44,480 என விற்பனையானது.

தமிழகத்தில் அரசு திட்டங்களுக்கு நிலம் கொடுப்போருக்கு ஹாப்பி நியூஸ் – உயரும் வழிகாட்டி மதிப்பு!

இந்த நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.80 என அதிரடியாக குறைந்து ரூ.44,400 என விற்பனையாகிறது. இதே போல் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,550 என விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து, ரூ.76க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து, கிலோவுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.76,000க்கு விற்பனையாகிறது.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!