ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 10, 2020

0
10th March 2020 Current Affairs 2020 One Liners Tamil
10th March 2020 Current Affairs 2020 One Liners Tamil
  1. ஸ்ரீ பிரஹ்லாத் சிங் படேல் 2020 மார்ச் 11 அன்று “ஜலியன்வாலா பாக்” கண்காட்சியைத் தொடங்கவுள்ளார்
  2. டாக்டர் ஹர்ஷ் வர்தன் தேசிய சுகாதார மற்றும் குடும்ப நல நிறுவனத்தின்(NIHFW) 43 வது ஆண்டு தினத்திற்கு தலைமை தாங்கினார்
  3. ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியாக அஷ்ரப் கானி இரண்டாவது முறையாக பதவியேற்றார்
  4. போஷன் அபியான் திட்டத்தை ஒட்டுமொத்தமாக செயல்படுத்திய மாநிலங்களில் ஆந்திரா முதலிடம்
  5. அதிக எண்ணிக்கையிலான சூரிய கூரைகள் (Solor Rooftop) நிறுவி குஜராத் முதலிடத்தில் உள்ளது
  6. தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான துறையை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக ஒடிசா திகழ்கிறது
  7. கோவா பஞ்சாப் எனும் மொபைல் செயலியை பஞ்சாப் அரசு அறிமுகப்படுத்தியது
  8. ஸ்டாக்ஹோம் சர்வதேச அறிக்கை: ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது
  9. மூடிஸ் 2020 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை 5.3% ஆக குறைத்துள்ளது
  10. நுபூர் குல்ஷ்ரேஸ்தா இந்திய கடலோர காவல்படையின் முதல் பெண் டி.ஐ.ஜி ஆக பொறுப்பேற்றார்
  11. எம்.சி மேரி கோம் உட்பட மூன்று இந்திய குத்துச்சண்டை வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்
  12. காங்கிரஸ் மூத்த தலைவர் ஹான்ஸ் ராஜ் பரத்வாஜ் காலமானார்
  13. CPIM எம்எல்ஏ என் விஜயன் பிள்ளை 65 வயதில் காலமானார்

Download Today Complete Current Affairs in Tamil

Download PDF One Liner

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!