வெளிநாடுகளில் இருந்து தங்கம் கொண்டு வருவோர் கவனத்திற்கு – ஐகோர்ட் முக்கிய அறிவிப்பு!

0
வெளிநாடுகளில் இருந்து தங்கம் கொண்டு வருவோர் கவனத்திற்கு - ஐகோர்ட் முக்கிய அறிவிப்பு!
வெளிநாடுகளில் இருந்து தங்கம் கொண்டு வருவோர் கவனத்திற்கு - ஐகோர்ட் முக்கிய அறிவிப்பு!
வெளிநாடுகளில் இருந்து தங்கம் கொண்டு வருவோர் கவனத்திற்கு – ஐகோர்ட் முக்கிய அறிவிப்பு!

நாடு முழுவதும் கொரோனா வருகைக்கு பின்னர் தங்க விலை அதிரடியாக உயர்ந்து உள்ளது. மேலும் ஏராளமான தங்ககளை விமான பயணிகள் கடத்தி வருவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில் தங்கம் கொண்டு வந்தால் வரி செலுத்த வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

முக்கிய உத்தரவு:

கொரோனா தொற்றுநோய்த் தாக்கத்தினால், நாட்டின் பொருளாதாரம் கடந்த 2 ஆண்டுகளில் மோசமான நிலையை எட்டியது குறிப்பிடத்தக்கது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் தாறுமாறாக ஏறியது. இதை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறினர். இந்த வகையில் ஆபரண தங்க விலையும் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இதனால் தங்க நகைகளை வாங்க முடியாத நிலைக்கும் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் குறிப்பிடத்தக்கது.

தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – ரூ.19,900/- சம்பளம் || வண்டி ஓட்ட தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை போன்ற பல்வேறு வெளிநாடுகளுக்கு நாள்தோறும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் தங்கத்தை மறைத்து கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருவதாகவும், அவ்வாறு கடத்தி வரும் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

அந்த வகையில் அண்மையில் துபாயிலிருந்து விமானத்தில் திருச்சி வந்த பயணி ஒருவர் Hand Mixer, Hair Styler, Geepas Trimmer box with Charger, Portable Electric Juicer and a Baby Fan ஆகிய எலக்ட்ரானிக் சாதனங்களில் மறைத்து தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் மதிப்பீடு செய்த போது இதில் 19.99 லட்சம் மதிப்பிலான 386.500 கிராம் தங்கம் இருப்பது தெரியவந்தது. மேலும் தங்கத்தை கடத்தி வந்த பயணியிடம் சுங்கத்துறை துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து ரூ. 50,000க்கு அதிகமாக தங்கம் உள்ளிட்டவற்றை கொண்டு வந்தால் வரி செலுத்தவேண்டும் என சென்னை உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சுங்கத்துறை அபாரதத்திற்கு அதிரான சந்திரசேகரம் விஜயசுந்தரத்தின் வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இலங்கையிலிருந்து கொண்டுவந்த 1,596 கிராம் தங்கம், மதுபானத்திற்கு அபராதம் விதித்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here