TET PAPER II தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? உங்களுக்கான Online Mock Test!!

0
TET PAPER II தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? உங்களுக்கான Online Mock Test!!
TET PAPER II தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? உங்களுக்கான Online Mock Test!!
TET PAPER II தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? உங்களுக்கான Online Mock Test!!

ExamsDaily வலைதளத்தில் TET PAPER II தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் மாதிரி தேர்வு நாளை (ஜன.12) நடைபெற இருக்கிறது. இந்த மாதிரி தேர்வை நீங்கள் எழுத வேண்டுமா? இதற்கான முழு விவரங்கள் இப்பதிவில் பார்ப்போம்

மாதிரி தேர்வு

தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற TRB நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இத்தேர்வு PAPER I, PAPER II என இரு தாள்களாக பிரித்து நடத்தப்படுகிறது. TET தேர்வின் PAPER I-க்கான தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, PAPER II-க்கான தேர்வானது ஜனவரி 31 முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இத்தேர்வை B.Ed படிப்பை முடித்தவர்கள் எழுதலாம்.

இந்த தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வை தொடர்ந்து, அனைத்து போட்டித்தேர்வுக்கும் பயன்படும் வகையில், பாட வாரியாக மாதிரி தேர்வுகள் நடைபெறுகிறது. அந்த வகையில், நாளை 6ஆம் வகுப்பு ஆங்கிலப்பாடத்திற்கான மாதிரி தேர்வும் நடைபெற உள்ளது. இத்தேர்வை நீங்கள் தொடர்ந்து பயிற்சி செய்து பார்ப்பதால் போட்டித்தேர்வை சுலபமாக எதிர்கொள்ளலாம்.

  • TET PAPER II மாதிரித்தேர்வு 04 (Science and maths): Click Here    
  • TET PAPER II மாதிரித்தேர்வு 04 (Socialscience): Click Here 
  • 6ஆம் வகுப்பு ஆங்கிலம்  BOOK BACK QUESTIONS 01: Click Here   

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!