TNPSC, TET, SSC,SBI தேர்வில் வெற்றி பெற – உடனே Register பண்ணுங்க || Free Mock Test Available!

0
TNPSC, TET, SSC,SBI தேர்வில் வெற்றி பெற - உடனே Register பண்ணுங்க || Free Mock Test Available!
TNPSC, TET, SSC,SBI தேர்வில் வெற்றி பெற - உடனே Register பண்ணுங்க || Free Mock Test Available!
TNPSC, TET, SSC,SBI தேர்வில் வெற்றி பெற – உடனே Register பண்ணுங்க || Free Mock Test Available!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்குரிய (Free Mock Test) இலவச மாதிரி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (செப்.23) நடைபெற உள்ள இலவச மாதிரி தேர்வை எழுதுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தேர்வர்கள் கவனத்திற்கு:

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC போட்டித்தேர்வுக்குரிய அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதனால் போட்டித்தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்கள் உத்வேகமாக படித்து வருகின்றனர். மேலும் தற்போது SBI வங்கியின் Probationary Officer (PO), Clerk பணியிடத்திற்கான தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பவராக இருப்பவர்கள் எழுதி கொள்ளலாம் என்பதால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர்.

மேலும் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் நாள்தோறும் மாதிரி தேர்வுகளை எழுதினால் போட்டித்தேர்வில் அதிக மதிப்பெண்களை பெறலாம். அதனால் ExamsDaily வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டிருக்கிறது. அத்துடன் அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் இலவச மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டிருக்கிறது. ExamsDaily வலைதளத்தின் இலவச மாதிரி தேர்வுகளை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை எழுதலாம். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை கேட்டறிய 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.

ExamsDaily வலைதளத்தின் இலவச மாதிரி தேர்வுகளை எழுத விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!