TNPSC Group I தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற? உங்களுக்கான Best Online classes!!

0
TNPSC Group I தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற? உங்களுக்கான Best Online classes!!
TNPSC Group I தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற? உங்களுக்கான Best Online classes!!
TNPSC Group I தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற? உங்களுக்கான Best Online classes!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 1 தேர்வு வருகிற நவம்பர் 19ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இதில் நீங்கள் முதல் முயற்சியில் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் Online classes நடைபெறுகிறது. இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை கடந்த மாதத்தில் வெளியிட்டது. அதன்படி துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரக வளர்ச்சித்துறை துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட 6 பதவிகளில் காலியாக உள்ள சுமார் 92 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு வருகிற நவம்பர் 19ம் தேதி அன்று நடைபெற உள்ளது.

வயது வரம்பு

இதற்கு விண்ணப்பதாரர்கள் 21 வயது நிறைவடைந்தவராகவும்‌ 39 வயதிற்குள்‌ இருக்க வேண்டும்‌.

சம்பளம்

இப்பணியிடத்திற்கு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.56,100 முதல் 2,05,700 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் முதல்நிலைத்‌ தேர்வு, முதன்மை எழுத்துத்‌ தேர்வு, நேர்காணல்‌, வாய்மொழித்‌ தேர்வு மற்றும்‌ கலந்தாய்வு உள்ளிட்ட தேர்வு முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு நாள்

இப்பணியிடத்திற்கான முதல்நிலைத்‌ தேர்வு வருகிற நவம்பர் 19ம் தேதி அன்று நடைபெற உள்ளது.

இத்தேர்வில் நீங்கள் முதல் முயற்சியில் வெற்றி பெற வேண்டுமா? Examsdaily வலைதளமானது திறமையான ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை (Online classes) நடத்தி கொண்டிருக்கிறது. இதில் இணைவதற்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Best online Coaching for TNPSC Group 1
MORNING BATCH  : Click Here
EVENING BATCH :Click Here

மேலும் Examsdaily வலைதளமானது TNPSC Group 1 தேர்வுக்கு பயன்படும் வகையில் Mock Test, Test Bytes, Test Pack உள்ளிட்டவை நடத்தி வருகிறது. இதனை பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

TNPSC Group 1 Mock Test 2022 : Click Here

TNPSC Group 1 Test Bytes 2022  : Click Here

 TNPSC Group 1 Test Pack 2022  : Click Here

மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை கேட்டறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்

For Admission & Queries : 8101 234 234

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!