TNPSC Field Surveyor and Draftsman தேர்வில் 50 நாட்களில் வெற்றி பெற? Best Online classes!! Also Test Pack Available!!

0
TNPSC Field Surveyor and Draftsman தேர்வில் 50 நாட்களில் வெற்றி பெற? Best Online classes!! Also Test Pack Available!!
TNPSC Field Surveyor and Draftsman தேர்வில் 50 நாட்களில் வெற்றி பெற? Best Online classes!! Also Test Pack Available!!
TNPSC Field Surveyor and Draftsman தேர்வில் 50 நாட்களில் வெற்றி பெற? Best Online classes!! Also Test Pack Available!!

Examsdaily வலைதளமானது அனைத்து அரசு போட்டித்தேர்வுக்கும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை (Online classes) நடத்தி கொண்டிருக்கிறது. இதையடுத்து தற்போது TNPSC Field Surveyor 2022 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்படும் போட்டித்தேர்வு குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டு வருகிறது. அத்துடன் போட்டித்தேர்வுகள் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படுவதால் இதற்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் Field Surveyor and Draftsman பணியிடத்தில் காலியாக உள்ள 1089 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு 01.07.2022 அன்று தேதியின் படி 32 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Diploma படிப்பில் Civil பிரிவில் படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.

சம்பளம்

இப்பணியில் நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு Level-8 என்ற ஊதிய விகிதத்தின் அடிப்படையில் மாத சம்பளமாக ரூ.19500 முதல் ரூ. 71900/- வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை

இப்பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு நாள் :

இப்பணியிடத்திற்கான Paper-I தேர்வானது 06.11.2022 அன்று காலை 09.30 A.M. to 12.30 P.M நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணியிடத்திற்கான Paper-II தேர்வானது 06.11.2022 அன்று மாலை 02.00 P.M. to 05.00 P.M நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இத்தேர்வுக்கு குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்கள் தீவிரமாக தயாராகி கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் Examsdaily வலைதளமானது ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இதில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு TNPSC Field Surveyor Syllabus 2022 முழுவதும் எளிமையான முறையில் நடத்தி முடிக்கப்பட்டு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.

TNPSC Field Surveyor Exam Online Class 2022

TNPSC Morning Batch : Click Here 

TNPSC Evening Batch : Click Here    

Fees : ரூ.6000  

மேலும் Examsdaily வலைதளமானது TNPSC Group Surveyor 2022 தேர்வுக்குரிய Study Materials, Mock tests மற்றும் Test bytes உள்ளிட்டவை வழங்கி வருகிறது.  இதற்கும் குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

TNPSC Field Surveyor 2022 (Test Pack) : Click Here     

TNPSC Field Surveyor 2022 (Test Bytes) : Click Here 
 
TNPSC Field Surveyor 2022 (Mock Test) : Click Here 

மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை கேட்டறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்

For Admission & Queries : 8101 234 234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!