TN TET தேர்வில் வெற்றி பெற? இதை மட்டும் படித்தால் போதும்! All in One Study Material!!

0
TN TET தேர்வில் வெற்றி பெற? இதை மட்டும் படித்தால் போதும்! All in One Study Material!!
TN TET தேர்வில் வெற்றி பெற? இதை மட்டும் படித்தால் போதும்! All in One Study Material!!
TN TET தேர்வில் வெற்றி பெற? இதை மட்டும் படித்தால் போதும்! All in One Study Material!!

ExamsDaily வலைதளத்தில் அரசுப் போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் Online Classes, Question bank, Test Pack, Study Materials உள்ளிட்டவை குறைந்த விலைக்கு கிடைக்கும். அந்த வகையில் தற்போது TN TET தேர்வுக்கான Study Materials பெறுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதத்தில் இத்தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியானது. இத்தேர்வுக்கு 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும் இதற்கான முதல் தாள் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இத்தேர்வு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதனால் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் இன்னும் உத்வேகமாக படித்து வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

தேர்வர்கள் எளிமையாக படிக்கும் வகையில் ExamsDaily வலைதளத்தில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், உளவியல் உள்ளிட்ட அனைத்து பாடத்திற்கும் Study Materials கிடைக்கும். அத்துடன் அனைத்து புத்தகங்களும் (TNTET Syllabus 2022) புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான விலை வெறும் ரூ. 3000 மட்டுமே. ஆனால் தற்போது ரூ.2500 என தள்ளுபடிக்கு விற்கப்படுகிறது. மேலும் தபால் மூலமாக வாங்கினாலும் தபால் கட்டணமும் கிடையாது.

மேலும் இந்த புத்தகங்களின் விபரங்கள் தொடர்பாக கூடுதல் தகவல்களை கேட்டறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்

Contact Number : 8101 234 234

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!